NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - தேர்ச்சி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த வாக்கெடுப்பு


                   Poll Closed


T - Trouble! 
E - Everything!       =       TET 
T - Trouble!

     - என்பதற்கு ஏற்ப முதலில் TET தேவையா? இல்லையா? என்பதில் துவங்கிய விவாதம் தேர்வு நடந்து Result வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு Weightage கணக்கிடப்பட்டு Rank List வெளியிடப்பட்டு Online Counselling நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கி பணியில் சேரும் நிலை வந்த பிறகும் ஓயவில்லை என்பதே உண்மை.

      "TET Posting இல் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை " - என சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் " சமீபத்திய TET பணிநியமனங்கள் அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை " என அறிவித்து இருக்கிறது.

இது குறித்து ஒரு அலசல்:

1. TET - தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் Community வாரியாக குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

2. வருங்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணிநியமனத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள தேவை இல்லை என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

3. இதற்கிடையே அனைத்து பிரிவினரும் (All Community Candidates ) மிக கடினமாக படித்து வெற்றி பெற்று பணிநியமன ஆணை பெற்றுள்ள இந்த நேரத்தில் இது போன்ற வழக்குகளால், கிடைத்த அரசு பணிநிலைக்குமா என ஒரு சாரார் கவலைபடுகின்றனர்.

4. இது போன்ற குழப்பமான நிலையில் இறுதியாக பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்கள் தான் என பெற்றோரும் கல்வியாளர்களும் வருத்தப்படுகின்றனர்.


     இது குறித்து நம் வலைத்தளத்தில் நம் வாசகர்களின் எண்ண ஓட்டத்தை அறிய நாம் ஒரு சிறிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.


      ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இட ஒதுக்கீடு குறித்தும், தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பது குறித்தும் நம் வலைதள இடது பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

      ஆசிரியர்கள் அனைவரும் இதில் உங்கள் வாக்கினை பதிவு செய்யும்படியும், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.

      "ஒவ்வொரு சிறிய மழைத்துளியும் தான் பின்னாளில் கடல் ஆகிறது".

    "நீங்கள் இங்கு விதைக்கப்படும் விதை பின்னாளில் விருட்சம் ஆகலாம்".

    எனவே அனைவரும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும். 

      மேலும் இது குறித்த தங்கள் கருத்துகளை யாருடைய மனதும் புண்படாத வகையில் மிக நாகரிகமாக, நடுநிலையுடன் கீழே உள்ள Comment Box இல் பதிவு செய்யவும்.






256 Comments:

  1. according to central government SSA act, SSA BRT's can be selected only through a separate competitive exam. so those posts can't include in the TET posts

    ReplyDelete
  2. that's true. accept the true. we will prepare for the next TET.

    ReplyDelete
  3. Nanbargale, 5% relaxation ketty enaku therindavarai idhuvaraikkum 15kum merpatta case file agirukku Madras higcourt and madurai high courtlayeum. Idhu varaikkum TN Govt endha oru padhilum kodukkama eluthu varanga.nama ellam onnu serndhu porrattam nadathithanatha idhukku oru mudivu varum pola. 5% relaxation kodukka mudiyum or mudiyathunu yethavadhu oru padilai Govt sonnanganathan adutha examku padikkave thonum. ellayena 83-89 mark eduthavanga kandippa padikka mudiyathu. idhanala tension, pressure adhikamaiterukku.. so pls.. seekrama CM(govt)amma mudivu sollanum.

    ReplyDelete
    Replies
    1. If the Government didn't give reply for a period, then the judgement will be favour to petitioner (teacher) side.

      Delete
    2. Those who put cases in court can request their Hon.Advocates to make hearing as early as possible.

      Either positive or negative judgement that should have to come quickly.

      Then only the candidates can start to prepare for next TET.

      Delaying for long time and getting negative judgement will give more problems to candidates.

      Delete
  4. JUSTICE DELAYED IS JUSTICE DENIED

    JUSTICE DELAYED IS JUSTICE DENIED

    JUSTICE DELAYED IS JUSTICE DENIED

    ReplyDelete
  5. Neethi mandrathukke mariyadhai illama poiduchoo??????

    ReplyDelete
  6. We are slowly losing the faith/hope of a democratic system... Because the social justice was denied by the rulers itself..... there is no uniformity in the implementation of laws and rules.... in one state in TET exam backward class people geting reservation [example: in Andra Pradesh they are giving 20% reservation in TET exam whereas in Tamil Nadu even for 5% it was denied...]
    * The backward class people who are all living in Andra Pradesh and Tamil Nadu - they are living in one country called India.... But the reservation is implemented differently .... How come this acceptable... Does it brings impartiality for the people who are all living in the same country called India????
    * Let us see what is happening in the coming days whether Justice given or Denied????

    ReplyDelete
    Replies
    1. It is really pitiable suituation to all OBC/SC/ST/PH candidates. The central Government (NCTE) is giving something. That is denied by state government (TRB).

      Some people are saying it is correct.

      OK. Why relaxation in marks is alloted to NET, SLET & SET exams?

      For professors, Lecturers recruitment relaxation can be given.

      But for lower secondary grade teachers it is not given .Strict 90 marks. Even 89 marks is not allowed.

      College Lecturers getting Rs 40,000 salary are selected by reservation.(NET, SLET, SET exams)

      But SG Teachers getting Rs.15000 salary are selected without marks relaxation (TET Exam)

      Some people are supporting for this also

      Delete
  7. Read this above news in today (23.12.12) DINAKARAN & DINAMANI newspaper.Don't forgot.
    --->Now our Ex.Chief Minister Kalaignar (who is a CM of tamil nadu for 6 times, Since from 1969 onwards) has raised his voice against the Injustice happened to Backwardclass people in TamilNadu in TN-TET exams....subsquently in the govt. teacher appointments.
    * We expect our government will definitly give 5% reservation relaxation marks in TET as per NCTE norms to OBC/SC/ST/PH candidates....
    *This injustice to backward class people will definitly reflect in the coming MP elections(2014) and MLA elections(2016) because it is democratic country...Backward class people also have the right to vote.
    *We believe our present government will do good for us.

    ReplyDelete
  8. DMK leader Kalaignar News on 22.12.12

    Question: ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?
    kalaignar reply: ஆந்திர மாநிலத்தில் 10 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 சதவீதமும் தகுதி மதிப் பெண்களில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேறு சில மாநிலங்களிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மா ற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12&7&2012, 14&10&2012 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22,000 ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்த சலுகையை ஏன் இன்னும் வழங்கவில் லை என்று தெரியவில்லை. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
    Reply

    ReplyDelete
  9. hi,
    I GOT APPOINTMENT ON 22.11.2011 AND CV 0N 15.11.2010.
    BUT MY APPOINTMENT LETTER GO 152 AND 153 DATED ON 13 JULY 2010 BASED ON THAT I GOT SELECTED .

    BUT I GOT CLARIFICATION THRO RTI THEY SAID THOSE WHO HAVE ON CV OR PROCESS DONE BEFORE 28-10-2012.NO NEED TO WRITE TET.

    BUT I HAVE GREAT CONFUSION WHETHER I HAVE TO WRITE OR NOT.
    MANY OF US WE HAVE CONFUSION AND HEAVILY STRESSED.
    PLS CLARIFY ANY ONE.
    OR THOSE WHO HAVE APPPINTED 22-12-2011 CV ON 15-11-2010 PLS CALL MY MOBILE 9962228283.
    OR MAIL.aimcentum2008@gmail.com
    pls

    ReplyDelete
  10. No. Needhi Vellum, dharmam vellum

    ReplyDelete
  11. TRUTH ALONE TRIUMPH. WHY THE GOVERNMENT IS PLAYING IN RURAL, POOR AND SC/ST/BC/MBC/PH's LIFE? THE HON'BLE COURT SHOULD LOOK IN TO THIS AND SAVE THE PITIABLE TEACHERS.

    ReplyDelete
  12. why some thing not appeared

    ReplyDelete
  13. DMK leader Kalaignar News on 22.12.12

    Question: ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?
    kalaignar reply: ஆந்திர மாநிலத்தில் 10 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 சதவீதமும் தகுதி மதிப் பெண்களில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேறு சில மாநிலங்களிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மா ற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12&7&2012, 14&10&2012 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22,000 ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்த சலுகையை ஏன் இன்னும் வழங்கவில் லை என்று தெரியவில்லை. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

    ReplyDelete
  14. *Intha TET Reservation injustuce'a enga vazhnal fulla markka mudayathu. ( Andra govt etha situationla 20% kutthu irukanga Ana Tamil Nadula 5% than NCTE rule padi kakkrom...)
    * 5% reservation marks to OBC/SC/ST/PH kutuikkarathunala....remaining BT vacancy 12,000 fill pannalam. Ethnala pala aged and experienced teachers will get govt teacher job...
    *Suppose if more candidates comes in 5%(83-89) then according to weightage system govt can give the positing... for the rest of candidates they can atleast issue TET pass certificate and give them ranking number as per their weightage and communal turn... so that they can get preference in the next govt. teacher posting... with that atleast those candidates live hopefully...
    *Or the govt want to fill the remaning vacancy by the candidates who are stuying B.Ed/ D.Ted currently in 2012-13 by conducting another tet in 2013.
    (Some body may object this point .... But we completed B.Ed/D.Ted before 5-15 years back .....Why Tet is not introduced at that time when we have completed B.Ed/D.Ted in 1993,94,95,....to 2010...)
    *Already in the most if the govt. exams the maximum age limit was set to 30-32. Even in the TNPSC-VAO exam four months ago.... maximum age limit was set to 40 years only.... Then where will the aged people who is looking govt. job will go??? when they will get quality life???
    *In most of the private schools where the teacher who works for 5-15 years still getting salary of below Rs.8,000/- but his/her students who studied under them are now passed out D.ted and B.Ed in 2011,2012 batches and cleared Tet and got posting now .... we appreciate them... we are not degrading them... but compare the life situtation of the person who is below 25 & bachelor with the person above 25 to 58 & family person.
    * In the second said person can't easily leftout his/her present job and go for TET coaching or spend full day for tet preparation .... he/she has to concerate his routing life(work & family life) as well as for the tet preparation......In this point you may ask a question that they are not quality teachers... but TET 150 questions does not assesed and finded out quality teacher.
    *Apart from that...lot of TET questions were asked from higher secondary level...in paper 2.... the problem is that higher secondary(+11,+12) books for History and Economics is not available in any bookstore as well as this Group(history, economics) is not there in any private/matriculation schools....then how come a working teacher(Tamil & English subject teacher) can attempt those higher secondary level other subject questions...
    *As success has many reasons...
    failures also have valid reason... our govt has to think on this.... And understand pains of the candidates who scored 89,88,87 to 83.
    *We kindly request our Tamil Nadu govt to 5% reservation relaxation marks to OBC/SC/ST/PH candidates.

    ReplyDelete
  15. *Intha TET Reservation injustuce'a  enga vazhnal fulla markka mudayathu. ( Andra govt etha situationla 20% kutthu irukanga Ana Tamil Nadula 5% than NCTE rule padi kakkrom...)
    * 5% reservation marks to OBC/SC/ST/PH kutuikkarathunala....remaining BT vacancy 12,000 fill pannalam. Ethnala pala aged and experienced teachers will get govt teacher job...
    *Suppose if more candidates comes in 5%(83-89) then according to weightage system govt can give the positing... for the rest of candidates they can atleast issue TET pass certificate and give them ranking number as per their weightage and communal turn... so that they can get preference in the next govt. teacher posting... with that atleast those candidates live hopefully...
    *Or the govt want to fill the remaning vacancy by the  candidates who are stuying B.Ed/ D.Ted currently in 2012-13 by conducting another tet in 2013.
    (Some body may object this point .... But we completed B.Ed/D.Ted before 5-15 years back .....Why Tet is not introduced at that time  when we have completed B.Ed/D.Ted in 1993,94,95,....to 2010...)
    *Already in the most if the govt. exams the maximum age limit was set to 30-32. Even in the TNPSC-VAO exam four months ago.... maximum age limit was set to 40 years only.... Then where will the aged people who is looking govt. job will go??? when they will get quality life???
    *In most of the private schools where the teacher who works for 5-15 years still getting salary of below Rs.8,000/- but his/her students  who studied under them are now passed out D.ted and B.Ed in 2011,2012 batches and cleared Tet and got posting now .... we appreciate them... we are not degrading them... but compare the life situtation of the person who is below 25 & bachelor with the person above 25 to 58 & family person.
    * In the second said person can't easily leftout his/her present job and go for TET coaching or spend full day for tet preparation .... he/she has to concerate his routing life(work & family life) as well as for the tet preparation......In this point you may ask a question that they are not quality teachers... but TET 150 questions does not assesed and finded out quality teacher.
    *Apart from that...lot of TET questions were asked from higher secondary level...in paper 2.... the problem is that higher secondary(+11,+12) books for History and Economics is not available in any bookstore as well as this Group(history, economics) is not there in any private/matriculation schools....then how come a working teacher(Tamil & English subject teacher) can attempt those higher secondary level other subject questions...
    *As success has many reasons...
    failures also have valid reason... our govt has to think on this.... And understand pains of the candidates who scored 89,88,87 to 83.
    *We kindly request our Tamil Nadu govt to 5%  reservation relaxation marks to OBC/SC/ST/PH candidates.

    ReplyDelete
  16. see all my tet friends dont waste your time , this is right time to prepare our syllabus. OR we lost our JOBS ,( leave all case or any thing ).. only 90 marks give job not another , dont loss your confidence and dont blame , READ and READ

    ReplyDelete
  17. ivangalukku innum 2 week agala pola iruuku..

    ReplyDelete
  18. pls don't read these comments and save your time in next tet exam preparation... don't wait for any good news from tn government.....

    ReplyDelete
  19. what happen to the cases

    ReplyDelete
  20. Today 7th january 2013 , some cases for TET 5% relaxation are coming to hearing ? Any body knows the status of the case ? Please update here the progress

    ReplyDelete
  21. all tet applying teachers plz see andrapradesh go for tet

    ReplyDelete
  22. you know how many question from phy-science and bio-science plz see ap go for tet and reservation policy.


    all tet applying teachers plz see andrapradesh go for tet

    ReplyDelete
  23. in tet exam ap govt is best but others you know ........ plz see ap go for tet

    ReplyDelete
  24. ஆசிரியர் தகுதி தேர்வு என்பதே தவறு அப்புறம் எதற்கு D.Ted., B.Ed.,
    B.A, B.Sc, படித்தவர்களை கூப்பிட்டு தகுதி தேர்வு வைத்து தேர்வு செய்து கொள்ள வேண்டியது தானே ,
    அப்படியானால் நீங்கள் நடத்தும் D.Ted., B.Ed., மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ?
    அரசியலமைப்பு சட்டத்தின் படி திறமையை காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை மறுக்க கூடாது என்ற சட்டத்தை மீறி துரோகம் செய்கிறிர்கள்

    ReplyDelete
  25. what is the need to reduce passing minimum according to cast? every1 is the same as another. we distinguish people by fixing different percentage of passing minimum. to maintain unity in our nation % of passing marks should be uniform to all.

    ReplyDelete
  26. tn tet = total everythihg trouble

    ReplyDelete
  27. FRIENDS PLS TELL HOW TO CALCULATE B.ED WEIGHTAGE.PLS SEND IT

    ReplyDelete
  28. FRIENDS MATHS KU 2013 KU EVLO POSTING IRUKU?

    ReplyDelete
  29. FRNZ PLZ ANYBODY TELL ABOUT B.ED WEIGHTAGE

    ReplyDelete
  30. sir plz tell about b.ed weightage.i ask 4 long time

    ReplyDelete
  31. DAILY UPDATE PANAMATINGALA SIR B.ED WEIGHTAGE PATHI SOLUGA ITHODA ETHANA TIME KETEN

    ReplyDelete
  32. mr thamaraiselvan neenga solarapadi patha pg trb net set ithukalam en ida othikidu tharanga sc st um indians than oc bc ku killa irukaanum appdinu vithi illa enkaludiya uoorimaikalaum val adharathaum neengalam parikama irunthurntha inaiku yarum govmt kaekamatanga mr neenga studentsum teachersum compare panathinga aunga passna yarum goverment job tharathula athuma2m illama studentsku 100ku just35 athum optionsoda test nadakum aungaaluku testku iruka method padi nadukum but tet apadithan nadktha mr thamarai selvan 6 to 12 books paditchu parnga apa therium marks kami panalame appadinu 150ku 90 edukarathu evlo kashtamunu therium sc st kunu iruka ida othikadaum frad thanam vacant illanu akidaranga ELLARUM CLASS ROOMLA EN COOMUNITYA KONDUVARINGANU KAEKURINGALA NA UNGA ELLARTAUM NA 1NE 1NU KAEKURAN CLASSLA PADAM NADUTHURA ORU 40AGE ULLAUNGALUKAE APPADI SONA STUDENTS EN COMUNITY KAEKURINGA ANTHA BOX FILL PANALANA SCHOOLA JOINT PANAMUDIYATHU THERIUMLA inimae students oda tteachers compare panathinga aunga 1 yearla padikarath nanga 3 monthla athum6 to 12 all sub paadikaram ok va thaks unga karthumulama en kartha solamudinthathu

    ReplyDelete
  33. mr thamaraiselvan neenga solarapadi patha pg trb net set ithukalam en ida othikidu tharanga sc st um indians than oc bc ku killa irukaanum appdinu vithi illa enkaludiya uoorimaikalaum val adharathaum neengalam parikama irunthurntha inaiku yarum govmt kaekamatanga mr neenga studentsum teachersum compare panathinga aunga passna yarum goverment job tharathula athuma2m illama studentsku 100ku just35 athum optionsoda test nadakum aungaaluku testku iruka method padi nadukum but tet apadithan nadktha mr thamarai selvan 6 to 12 books paditchu parnga apa therium marks kami panalame appadinu 150ku 90 edukarathu evlo kashtamunu therium sc st kunu iruka ida othikadaum frad thanam vacant illanu akidaranga ELLARUM CLASS ROOMLA EN COOMUNITYA KONDUVARINGANU KAEKURINGALA NA UNGA ELLARTAUM NA 1NE 1NU KAEKURAN CLASSLA PADAM NADUTHURA ORU 40AGE ULLAUNGALUKAE APPADI SONA STUDENTS EN COMUNITY KAEKURINGA ANTHA BOX FILL PANALANA SCHOOLA JOINT PANAMUDIYATHU THERIUMLA inimae students oda tteachers compare panathinga aunga 1 yearla padikarath nanga 3 monthla athum6 to 12 all sub paadikaram ok va thaks unga karthumulama en kartha solamudinthathu

    ReplyDelete
  34. Eligible test is important to teachers. They have to improve their knowledge through out their life. then only they can develop their students knowledge. teachers job is not money earning job or books reading job .I thought no need any mark concession for any category. Govt. should follow strict rules for teachers recruit.

    ReplyDelete
  35. i have one doubt please clear my doubt i completed BCA. can i do B.Ed, if that i do have that eligible for write to T.ET exam please reply for our comment.

    ReplyDelete
  36. Dear sir,

    For my concern, pattern of question paper should be modified. Those who completed B.sc( physics), M.sc (physics) B.ed , can attend only 7 to 8 physics quetions out of 30 science questions. But those who completed B.sc(Maths), M.sc(Maths) B.ed , can attend all the 30 maths questions. Like wise
    English degree holder can get 30 questions from their subjects, Tamil degree holder can get 30 question from their subjects, but physics degree holder may get 7 to 8 of physics questions out of 30 science questions, Chemistry degree holder may get 7 to 8 chemistry questions out of 30 science questions. Biology degree holder may get 14 to 15 of bio questions out of 30 science questions..
    Is it equal weightage of all subjects. i couldnt understand this system.

    ReplyDelete
  37. Good morning to all,

    I agree all your points whatever said above , all are having talent without talent u cannot come to TET Exam , Now days all govt student are very low talent because of Teachers are not having sufficent talent thats why govt fixing minimum marks to get a job , please accept and avoid this kind of problems also 60% is too much already u have talent please clear the exam and get job its brillant one .

    ReplyDelete
  38. If reduced 5% then for example 80 marks for eligible to get job means there also some one will get 79,78 etc . again we will ask reduce too more % in minimum marks what is happen ?

    ReplyDelete
  39. Ok govt marka reduce pannatum.but oc nu oru quota podatum.athula vera entha caste poda kudathu.ella vishayathulum oruthanga first a iruka mudiathu.ennana engalukunu oru quotta kaidathu.bcoz intha system thala na romba affect agi iruken.na middle class than.10 thla-90%,+2 la 79%,B.Sc la 94%,M.Sc la 86%,B.Ed la 86%.more over na padicha ella placelum na first alla vanthu nalla mattum than next la padika edam kidachathu.ithu varai normala govt studentsku kodukara entha benfietsum na use pannala?ipo kasta pattu padichu tet la pass panna adthulum quota na ? na teacher aga thagthi illaya?

    ReplyDelete
  40. In TET examination there is no need of cut the eligible marks 90 out of 150 on the basis of community. Community reservation should apply after weightage marks that is at the time of posting.Student education is more important than community

    ReplyDelete
  41. In tet no need of reduce mark 90 out of 150.Because all community SC,ST,BC,MBC and OC candidate got 90 and above marks in TET.why should we reduce 90 marks out of 150 on the basis of community?.

    ReplyDelete
  42. intha tet la mark reduce panna ithuku munna athu pola bathikka pattavanaga puthusa problem create pannuvaanga.ithellaam theva illatha onnu

    ReplyDelete
  43. என் வயது 36.நான் 2007 ல் Dted முடித்து பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு காத்திருந்தேன்.மேற் கொண்டு படிக்க வசதியில்லை.எனவே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
    முதலில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மாவட்ட பதிவு மூப்பு முறையிலிருந்து மாநில பதிவு மூப்பு முறைக்கு மாட்டப்பட்டது. பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்கப்பட்டு அதில் 60% மதிப்பெண்களுக்கு பணி நியமனம் என்ற முறையை கொண்டுவந்தார்கள். முதல் தேர்விலும் மறு தகுதித் தேர்விலும் சொற்ப மதிப்பெண்களில்(76,88) பணி வாய்ப்பை இழந்தேன். மூன்றாவது தேர்வில் 91 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆனால் தற்போது இம்முறையிலும் மாற்றம் கொண்டு வந்து வெயிட்டேஜ் முறை என்பது, 15 ஆண்டுகளுக்கு முன் 12ம் வகுப்பு முடித்து TET தேர்விலும் தேர்ச்சி பெற்ற என் போன்ற பலருக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தின்போது எங்களைப் போன்றவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என் போன்றவர்களின் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  44. FORWARD CATEGORY LA PIRANDADHU ENNODA THAPPA? 86 MARKS ..REGISTERED B.ED IN 1991.WORKING IN PVT SCHOOLS FROM LAST 15 YEARS.M.SC B.ED CHEMISTRY. LAST YEAR 84 MARKS, THIS YEAR 86. Hmmm..GOVT FEELS IM NT ELIGIBLE..

    ReplyDelete
  45. Sir my decision dted only seniority method and bed tet mark posting tharavendum

    ReplyDelete
  46. Good question.
    But our society is not like a class room.
    (That is the problem.
    In a class room every one have same kind of bench, same teacher for every one, same book for every one overall a good equality us there.
    So is it not possible to reduce minimum pass mark in BA for BC community.)

    (*But if go to village you can't see everyone house is same as you find a equality in class room.)
    What non-sense is this? Do you think, the Government is constructing houses for everyone in your village? It is absolutely NO. Then, how does all the houses are same in features in your village.

    (*Every one parents are not equally educated.)
    Who decided this fact? Who created this situation? Who ordered to be an illiterate? Who insisted to be an uneducated? Which Headmasters neglected those peoples from schools? What are the Government and Educational Policies recommended to be an uneducated? Don't blame anyone and just think over on it that why people are being uneducated. In past during II World War there was the situation and that also covered through National Literacy Mission, do you know that? Early marriage due to the hitch towards their assets those people are being like that. OK.

    (*Everyone parents are not economically same.)
    Don't tell like this. On what basis do you writing like this. The survey results around the Nation or Reserve Bank of India or Ministry of Finance or any NGO or your OWN. How many families do you find this economical status around the Nation / within the Southern Region / within Tamil Nadu State? If I am hungry, I want to eat. No one come and serve or thrush me. OK. How may Government polices? How many opportunities from Government and Non-government Organizations. OK. I consider your statement. If it is real means, find the same personalities within the range where you find the problem. All are being same in that village or town? NON SENSE

    (*In some houses you find a separate room for children to study - in some houses the entire house it self a single room.)
    Padikum Pillai Enge Irunthalum Padikum. Do you know the biography of Dr.A.P.J.Abdul Kalam.


    (*So every child is not getting same quality of life, environment, opportunity to study and etc., so there is a inequality in the life people (mainly it depends upon their caste) that is not there in classroom.)
    Jathi enna kettuvittu thendral nammai thoduma? Thesam ethu parthuvittu mannil mazai varuma?


    (That is the reason why our govt is giving reservation mark to any entrance exam/eligibility exam that is conducted anywhere india.
    Do you know one thing even in MBBS entrance test passing mark for oc-50%, obc, sc,st - 40%)

    Doctors are going to deal with the patients only. They are just curing the diseases, that's all. I respect the profession but think about the teachers role. We are creating Doctors, Leaders, and etc., OK so there is no compromise.

    (Our reservation policy makers are not fools ... If the reservation is not implemented after indepedent India. Now the India will be under control of one community.)
    Oh! Then why the same relaxation for SC, ST, MBC, BC and all. ie., 82 marks.
    Discrimination starts from relaxation only. Don't under estimate them. They are equal in all the aspects like Mind, Emotions, and etc., OK.

    ReplyDelete
  47. புதிதாக வந்த அரசாணைப்படி சில கேள்விகள்.
    1. மதிப்பெண் தளர்வு அனைவருக்கும் ஒரே மாதிரி என்றால் தமிழக அரசு நடத்தும் அணைத்து தேர்வுகளுக்கும் இது பொருந்துமா? குறைந்தபட்சம் தகுதி BC AND MBC KKUM தகுதிதேர்வுகளுக்கு பொருந்துமா?
    2. கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை BC, BCC, MBC அவர்களுக்கும் கிடைக்குமா?
    3. இனி வரும் காலங்களில் BC,BCC,MBC - இக்கும், SC, SCA, ST - இக்கும் இட ஒதிக்கீடு சமமாக கிடைக்குமா?
    4. அனைவரும் இட ஒதுக்கீட்டில் சமமாக கருதப்படுவர் என்ற அரசானை வெளியிடப்படுமா?
    5. அப்படி சமமாக இட ஒதிக்கீடு தர முடியாது எனில் இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண் தளர்வை மாற்றி BC-இக்கு 85 BCM,BCC-இக்கு 80 MBC-இக்கு 75 SC,SCA-இக்கு 70 ST-இக்கு 65 என மதிப்பெண் தேர்ச்சி கொடுக்கப்படுமா?
    6. ஐ ஐ டி, எம் பி பி எஸ், பேங்க், போன்ற தகுதி தேர்வுகளில் BC,BCM,MBC,SC,SCA AND ST அனைவரும் சமமாக கருதப்படுவர்களா?
    7. சமச்சீர் கல்விக்கு முன் இருந்த கல்வி முறைகளில் படித்தவர்களுக்கு எந்த விதத்தில் தளர்வு கிடைக்கும்?
    8. BT பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியும் முறை நீக்கப்படுமா?
    9. இனி வரும் களங்களில் டி.ஆர். பி. ஆள் நடத்தப்படும் தேர்வுகளில், தேர்வு அறிவிக்கப்பட்டு (NOTIFICATION), தேர்வு முடிந்து (EXAM), முடிவு வெளியிடப்பட்டு(RESULT ANNOUNCEMENT), சான்றிதல் சரிபார்ப்பு (CERTIFICATE VERIFICATION) முடிந்த நிலையிலும் தேர்ச்சி மதிப்பெண் (MINIMUM PASS MARK AS PER THE NOTIFICATION) குறைக்கப்படும் அதிகாரம் டி.ஆர். பி.- க்கு உண்டு என்ற அரசானை வெளியிடப்படுமா?

    ReplyDelete
  48. Naama ellaarum ipdi adichikirathula entha bayanum illa. TET la pass aanavanga Ida othukkidu vendanu solluvaanga. Aana namala maathiri 1 mark differencela fail aanvaa venunumnu solvom. All are selfish.

    ReplyDelete
  49. கலப்பு திருமணத்திற்கு இட ஒதுக்கீடு சரியா? முட்ாடாள்தனமாக இருக்கிறது.அரசாங்கம் இட ஒதுக்கீடு என்ற முறயில் சாதியை வளர்க்கிறது.

    ReplyDelete
  50. PLEASE SELECT TET SELECTION WEIGHT AGE

    ReplyDelete
  51. Please give 5percentage mark reservation.i will pray God, think positive

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive