NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB - 2013 - Provisional Selection List Now Published.


           Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2012-2013 - Click Here for Provisional Selection list after Certificate Verification - Subject Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry - Click Here


          தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள PG பாடங்களைத்தவிர்த்து பிறபாடங்களின் இறுதிப்பட்டியல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
                          The results of other subjects ( otherthan Zoology, Geography, Home Science, Physical Director Grade-I and Bio Chemistry )will be released after the verdict of the Hon'ble High Court of Madras in the cases related to challenging of key answers




32 Comments:

  1. Padasalai nanbare indraiya paper2 cases nilavaram enna? Visarithu thagaval veliyidavum

    ReplyDelete
  2. Some Pg sub -zoo,geo final selection list published in trb website.

    Other sub pending before hc -said by trb. Even for the published sub trb withheld few posts. This shows that sub writs too pending in court.

    Only dist ceo's office r instructed to get ready with all pg subject vacancy list.

    No intimation abt pg counselling tom for tamil. Dinamalar news today disturbed all with false news as CM would give appointment order for few pg candidates tom & counselling in ceo offices.

    Still some news arrives as tom CM would issue appointment order for 7 pg tamil candidates.

    But all pg candidates we wait for a while for other sub final list from trb sooner & official announcement of pg counselling date from dse soon for all pg sub within this weekend feb 21th.

    TN govt wil do miracles in govt teachers appointment & announcement (like 5% relaxation for tet 2012, grade pay change for pg /sgt, 50% merge with basic pay, cps to tpf....) before announcement of election date.

    ReplyDelete
  3. yes mr.siranjeevi there are some withheld and reserved seats kept vaccant in all the list they published, why cant they publish for all subjects.

    ReplyDelete
  4. sir what about tet 2 case?

    ReplyDelete
  5. For TET
    please frnd +2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    +2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
  6. For TET
    please frnd 2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
  7. for TET
    please frnd 2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
  8. PG TRB TAMIL CASE COMES HEARING BEFORE JUSTICE SUDHAKAR & VELUMANI on 19.02.2014 in Madurai HC.

    ReplyDelete
  9. அறிவித்தேதா, 2,895பணியிடம்;
    பணி நியமனேமா, 583 பேருக்கு தான்
    முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உச்சகட்ட கலாட்டா
    -‍‍தின மலர் நாளேடு


    ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி.,போட்டி தேர்வை நடத்தியது.

    வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகளை முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயா என்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.

    ‘முதுகலை தேர்வில், கேள்வி தவறு;
    சரியான விடை த‌ரவில்லை’ என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது.

    ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை. இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்க ளுக் கான வழக்குகள் எப்போது முடியும்;
    எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலை
    உள்ளது.

    இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார். மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகளையும், முதல்வர் வழங்குகிறார்.

    தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், ‘இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்களையும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்’ என, தெரிவித்தது.

    ReplyDelete
  10. உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு
    --‍ தின மணி நாளேடு

    உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

    உயிரியல், புவியியல், ஹோம் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் கிரேடு -1 பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடத்தப்பட்டது.

    போட்டித் தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இந்த 4 பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    ReplyDelete
  11. PG & TET:

    CM wil initiate PG teachers appointment with with many announcements in Edn dept.

    7 pg tamil candidates(present recruitment 2012-2013-not last year posts) wil b issued appointment order from CM today at secretariat.(this news confirmed yesterday)

    Pg online counselling for tamil would b conducted on feb 21 sat at concern dist ceo offices.

    Other pg sub counselling also conducted if published within feb 21st.

    Dont worry. All pg sub list will b published soon & counselling to b conducted & get get appointed soon.

    PG TRB TAMIL CASE COMES HEARING BEFORE
    JUSTICE SUDHAKAR & VELUMANI on today 19.02.2014 in Madurai HC.

    TET relaxation for 82-89 marks of 2012 would b expected soon from tn govt with appointment as separate selection list with weightage 36 or without weightage as followed in tet 2012.

    TET 82-89 list of both 2012 & 2013 expected soon from trb after CM announcement.

    After all - new pg recruitment would b announced by trb earlier before election date announcement.

    ReplyDelete
    Replies
    1. tet2012 க்கு மதிப்பெண் சலுகை நம்பிக்கை உள்ளதா தோழரே.. இருப்பின் மகிழ்ச்சி ..

      Delete
  12. News confirmed from ceo office - ONLINE PG COUNSELLING FOR PG TAMIL dated 21.02.2014 Saturday.

    ReplyDelete
  13. தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும் -தினமலர்
    ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.
    ' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news before publishing the 5 subject results by TRB)
    இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக் கான வழக்குகள் எப்போது முடியும்;எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலைஉள்ளது.
    இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார்.
    மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.

    ReplyDelete
  14. Kaduppathrarkal My Lord...............................

    ReplyDelete
  15. TET ennathanga achu cv mudichu posting pora timela evlo pirachanaikala?

    ReplyDelete
  16. Cv completed candidates ku quicka potuduvanga sonnaga Trb no 044-28272455

    ReplyDelete
  17. r u sure maheshwaran iam tet papaer II history dob 31/07/1962

    ReplyDelete
  18. TET Jun or July la posting...

    ReplyDelete
  19. Give ur mobil no janarthanan sir we can share

    ReplyDelete
  20. my mobile 9362615218/8973731177

    ReplyDelete
  21. padasalai viewvers pls tell me one answer. atpresent paper 2 cases is going on ,
    but paper 1 also is there any cases inform me

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. What is padasalai mail id

    ReplyDelete
  24. i saw that website but i didn t get correct information about paper1. would u like to tell aout paper 1 case. pls

    ReplyDelete
  25. the paper I case hearing was postponed to next week monday 24th of feb

    ReplyDelete
  26. i am asking with serious but u r joking

    ReplyDelete
  27. it is not joke there is a web site in this name please visit iam not joking anybody i am not young i am very senior in age so think like that

    ReplyDelete
  28. so do not think like that do not is missed in my previous command

    ReplyDelete
  29. sir i searched about that website but i didnot get. i want to know about periority details in tet like x service man, land periority, icm periority. If u know convey

    ReplyDelete
  30. All pg tamil candidates r intimated with phone call from ceo office regarding pg tamil counselling.

    One of my pg tamil friend in THENI DIST got intimated by official phone call from ceo's office by today evening about pg tamil counselling on Friday 21.02.2014.

    Candidates r informed to arrive ceo's office by 8 a.m with all original docs produced in cv with one set of attested copies.

    Also instructed to bring the printed copy given at the end of cv with addition of weightage marks & written marks( but thst is not issued by cv team to pg tamil candidates).

    All the best for all pg tamil candidates attending counselling on 21st & also for the awaiting other sub candidates expecting final list with counselling.

    Heartiest thanks for TN GOVT & TRB for finalising pg tamil appointment 1st.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive