NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET: NEWS UPDATE: 16.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்...

        
       இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் பிற மாநிலங்களில் பின்பற்றிவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆராய்ந்த பின்னரே தமிழகத்திலும் அதற்கென அமைக்கப்பட்ட குழு இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையினை பரிந்துரைத்தது. 
 
        எனவே இது சரியானதுதான் என வாதிட்டார்.நீதியரசர் நாகமுத்து இம்முறையில் தேர்வர்கள் பெற்ற தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் முறைமூலம் பெறும் மதிப்பெண்களுக்கும் நேர்விகித தொடர்பு உள்ளதா? என வினா எழுப்பியதாக தகவல் தெரிவிக்கின்றன.வழக்கு விசாரணை நாளைக்கு (17.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஇவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

           ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாராணை இன்று நடைபெறவில்லை அவ்வழக்கும் நாளைக்கு (17.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




2 Comments:

  1. Preferences for tet 2012 relaxation candidates can b claimed by them. But it is in the hands of justice. Everybody should accept the judgement to be delivered. Bcos slight change in selection process changes many lives. So judge wil observe keen & pass the justice. If law allows he wil provide preferences-else it would b rejected.

    Hopefully awaiting for best judgement soon.

    Let all of us hope better solution to b submitted by govt in tet issues in court & judgement delivered sooner - since many hardworking hearts are awaiting for a long period to finalise the tet results.

    ReplyDelete
  2. Please change tet weightage system

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive