NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.?

          தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கனாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் சரவணக்குமார் முன்னிலையில் நடந்தது.மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி வரவேற்றார். 

        மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துக்குமாரி பேசினார்.பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் மாநில அளவில் காலிப்பணியிடங்கள் காட்டாமல் மறைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. கலந்தாய்வு நாள் அன்று அனைத்து ஆசிரியர்களும் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை கண்டித்து ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழி மூலம் நடத்தாமல், பழைய முறையிலேயே நடத்த வேண்டும்.2004ல் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




15 Comments:

  1. Oru varusathukum athigama PG TRB final list varama ethana night kan mulichi pathukitu irukom. Inikavathu varumanu daily pathukondirukirom.
    Please make a step to release PG TRB SELECTION LIST. OUR LIFE IS GREAT ????

    ReplyDelete
  2. Please put posting for all CV completed candidates in PG TRB.
    PG TRB CV MUDICHAVANGA ellarum private job vitutu result kaga wait pannikittu irukom 3 months veetla summave irukom. Please CV MUDICHAVANGA ellarukum posting podunga.

    ReplyDelete
  3. Venu gopalan sir im in hom for d past one year..expecting d posting day & nyt..now exhausted sir. .my life has been spoiled by dis TRB

    ReplyDelete
  4. Trb has spoiled nearly two thousand pg candidates. We don't know what's the limit for this suffering. They have to say frankly whether there is appointment for us or not. So that we may go for another career.

    ReplyDelete
  5. Mr. VijayaKumar Chennai Sri...

    Thanks for ur valuable informations!! I have some doubts regarding ur details!!! Hope u will clear it... I can understand about the academic qualifications related cases!!

    The second thing u have mentioned is about relaxation retrospect effect!! It may be regarding the petition filed for demanding relaxation to be included either from 2012 or may be continued from upcoming TET exam, I think!!!!!

    The third thing u have mentioned, relaxation is correct but marks awarded to relaxation candidates is wrong!!! Sir could u explain what u mean by that exactly???? Do u mean like "Relaxation was not mentioned in the prospectus before exam so the same being implemented after result of that particular exam cannot be accepted" ????? Is this the aspect or any other perception is there????



    Hope u will reply!!! Once again thanks for ur valuable info!!!

    ReplyDelete
  6. அன்பு நண்பர் திரு.விஜயகுமார் அவர்களுக்கு ,வணக்கம் .....
    நான் கேட்க நினைத்ததை விட ,அன்பு சகோதரி அனானிமஸ் அதிகமாகவே கேள்விகள் எழுப்பியுள்ளார் ... நன்றி .

    5% ரிலாக்ஸ்ஷேசன் ஐ எதிர்த்த வழக்குகள் பெஞ்ச் சில் தள்ளுபடி செய்யப்பட்டால் மேல் முறையீடு (S C ) செய்யப்படுமா ???

    ReplyDelete
  7. pg selected candidates,dont simply sit and watch websites ,we join together ,otherwise we get appointment jan2015.we try to meet our cm.

    ReplyDelete
  8. Hi subi mokthi..im ready to meet cm

    ReplyDelete
  9. No uses what so ever, its a one way communication system no one had power to ask against govt. which is called fate.

    ReplyDelete
  10. Tharpothu tamil nattil padithu pattatharigal anaivarume soolnilai kaithigal

    ReplyDelete
  11. o.k.but we want 100 pg selected members,so please other selected candidates communicate here,we ask about our postings,surely we get,otherwise 2015 jan also we talk about 2013 pg trb.

    ReplyDelete
  12. Next TET biggest question mark sir!!!!

    ReplyDelete
  13. Dear friends,
    2012 tet exam i cleared. But i am not eligible. Because my major ECONOMICS. Coming year any chance to possible to get any job. Who are passed in tet exam Economics major. Please contact my number- 9787905508

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive