NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

              பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

         மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

          இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
              இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம். 

           இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.




28 Comments:

  1. AFTER PROPER ANNOUNCEMENT OF TET APPOINTMENT CUM VACANCY FILLING POSITION BY OUR HONORABLE CM IN ONGOING ASSEMBLY (expected today) - TRB WIL PUBLISH THE PAPER 2 SEL LIST & EXTRA VACANCY NOTIFICATION FOR OTHER DEPT.

    SPL TET PWD CANDIDATES NOTIFICATION BY TRB & APPOINTMENT ANNOUNCEMENT BY CM EXPECTED EAGERLY.

    ReplyDelete
  2. தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்

    தகுதித்தேர்வு எண்ணை தேர்வு

    வாரியத்தின் இணைய தளத்தில்

    (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,

    வேலைக்கு தேர்வு

    செய்யப்பட்டிருக்கிறோமா,

    இல்லையா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  3. dear paadasalai what about the correction list?

    ReplyDelete
  4. common final list இல்லையா எப்படி எல்லோருடைய மதிப்பெண் மற்றும் cut off மதிப்பெண்னை தெரிந்து கொள்வது.

    ReplyDelete



  5. TRB may think : "Information of all

    candidates need not to be published.

    One candidate should know about

    himself/herself, not about all others.

    This is the logic.


    ReplyDelete
  6. 3:00 pm to 4:30 pm

    EMA GANDAM

    So, selection list would not come. !!

    ReplyDelete
  7. today selection list will come or not

    ReplyDelete
  8. ஊர்ல 4,5 தடவ டெட்ல பெய்ல் ஆனவன் எல்லாம் சந்தோசமா இருக்கன் ஒரேநிலை ஒரு தடவ பாஸ் பன்னிட்டு நான் படர அவஸ்தை இருக்கே அய்அய் அய்யோ

    ReplyDelete
  9. Selection list release aaguma aagatha?????

    ReplyDelete
  10. Selection list may be released on August 1st 2015.Today morning news papers forgot to specify the year.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. let us hope that the list will be published tomorrow

    ReplyDelete
  13. My cousin got married after 2013 TET exam. She gave birth to a beautiul child on June1st.The child may go to school. But we............?

    ReplyDelete
  14. Yeah..... sooper... Im very Happieeee..... ivaingalaum nambi nethu temple vera poitu vanthen. TRB .. TRB THAN.... job kdakitho ilayo... kandipa evlo per mental aguranga nu therla....... ha haii TRB if u cant publish the list now plz summa iruka punnayum sorinji vdathinga.... already v all wounded ... give us surprize list without any info....

    ReplyDelete
  15. What a medical miracle mathiri.. namaku job kdakavum miracle nadakanum pola....

    ReplyDelete
  16. Respected Padasalai,
    What are you doing? Give any updates about TET.I am always watching TRB and Padasalai websites.My hubby warned me "if you sit infront of the computer I will kill you".Oh! my God.Soon I will become mad.

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழி,
      வணக்கம். செய்தி தாள்கள் வட்டாரத்தில் மட்டும் அல்ல, அதிகார வட்டாரத்திலும் நேற்று பட்டியல் வெளியிடப்படும் என்றுதான் செய்திகள் கசிந்தன. நேற்று இரவெல்லாம் கண்விழித்தது மட்டும் தான் மிச்சம். Same Blood.

      Delete
    2. Of course not only me my family members also going to mad......because of TRB.........What is going there ...anybody know......pls reply anyone.

      Delete
  17. What is the meaning of "viraivil"
    விரைவில் நியமனம்

    ReplyDelete
  18. God only knows what is happening in TRB and Garden. OH god please save us from dictator JJ

    ReplyDelete
  19. Today there is no news about TET. Why?

    ReplyDelete
  20. TET means
    Tension
    Embarrass and
    Trouble

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive