NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Paper2 minimum cutoff list

          ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2க்கான இறுதிப்பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இப்பட்டியலின் அடிப்படையில் பாடவாரியாக, இனவாரியாக குறைந்தபட்ச கட்ஆப் கணக்கிட்டு வெளியிட்டுள்ளோம்.
Please Visit www.TrbTnpsc.com


Prepared by Mr. Boopathy,Namakkal & Padasalai

         இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்படவில்லை. எனவே பணி நியமனம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் தாள் 2க்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதை தவிர்ப்பர். எனவே இது போன்ற காரணங்களால் 2ம் கட்ட பணி நியமன கலந்தாய்வு நடக்கலாம் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நடைபெற்றால் .00 அளவிலும், 1 மதிப்பெண் இடைவெளியிலும் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு. ”நல்லதையே நினைப்பாம்! நல்லதே நடக்கும்!”

நன்றி! அன்புடன் - பாடசாலை.




58 Comments:

  1. Sir,
    Mbc English minimum cutoff 65.18..64.86 ku chance irukuma..idaiyil 200 candidates maela irukalaam..or next tet irukuma? Irundha indha alavuku posting(10000) irikuma?

    ReplyDelete
    Replies
    1. There is currently an Ebola outbreak putting all of us at risk. Pls help educate all around u by sending this msg to all your contacts..

      What is EBOLA?

      It's a virus that attacks a person blood system:

      Ebola is what scientists call a haemorraghic fever - it operates by making its victims bleed from almost
      anywhere on their body.
      Usually victims bleed to
      death.

      Ebola is highly contagious;
      Being transmitted via
      contact with body fluids
      such as blood, sweat, saliva,
      semen or other body discharges.

      Ebola is however NOT AN AIRBORNE VIRUS!

      EXTREMELY deadly:
      About 90% of people that
      catch Ebola will die from it.
      It's one of the deadliest
      diseases in the world,
      killing in just a few weeks.

      Untreatable(no cure):
      Ebola has no known treatment or cure.
      Victims are usually treated for symptoms with the faint hope that they
      recover.

      How Do I Know Someone has Ebola?

      •Fever
      •Headache
      •Diarrhoea
      •Vomiting
      •Weakness
      •Joint & Muscle pains
      •Stomach Pain
      •Lack of Appetite

      Protect Yourself:
      •Wash Your Hands
      with Soap
      Do this a lot. You can
      also use a good hand
      sanitizer. Avoid
      unnecessary physical contact with people.

      ■Restrict yourself to food you prepared yourself.

      ■Disinfect Your Surroundings
      The virus cannot
      survive disinfectants,heat, direct sunlight,detergents and soaps.

      Clean up!:
      •Fumigate If you have Pests.
      •Rodents can be carriers of Ebola.
      •Fumigate your environment & dispose off the carcasses properly!
      •Dead bodies CAN still
      transmit Ebola.
      •Don't touch them without
      protective gear or better yet avoid them altogether.

      Protect Yourself:
      •Use protective gear if you
      must care or go near
      someone you suspect has
      Ebola.

      Report:
      •Report any suspicious
      symptoms in yourself or
      anyone else IMMEDIATELY.

      Do not delay!

      Educate Everyone:
      •Tell your neighbours,
      colleagues and domestic
      staff (anyone really). Basically you're safer when
      everyone is educated.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இன்று மாலை பாடசாலையின் சிறப்பு கட்டுரை வெளியிட உள்ளோம்! நண்பரே!

      Delete
    4. Dear padasalai admin..good morning..I am selected in pg trb botany...what are the certificate will be produce during the time of newly joining school or during the time of counseling..PLEASE REPLY ME...some body tell tc is most produce...is it true?

      Delete
    5. பாடசாலை சார் English subject BT,PG இரண்டிலும் பாஸ் ஆனவர்கள் எத்தனை பேர் (community BC)

      Delete

    6. ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?.t

      ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.

      அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை
      விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்
      .
      பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்ய வேண்டும், பயணம் செய்து கொண்டே பாதை போட வேண்டும்.

      'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள, தோல்வி என்பது கற்றுக் கொள்ள' என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

      ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. நமக்கு மீறிய சக்திதான் நம் அறிவை தீர்மானிக்கும். தீர்மானிக்கும் இடத்தில் தான் நாம் உதவி செய்ய முயல வேண்டும்.

      மாணவர்களின் படைக்கும் திறன் சிந்திக்கும் ஆற்றலை முதல் வேலையாக எடுத்து செயல்பட வேண்டும்.

      மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும்.


      ஆசிரியன் என்பவன், 'வாழ்ந்தால் வானத்தின் எல்லை, வீழ்ந்தால் மரணத்தின் படி' என்பது போல் இருக்க வேண்டும்.
      ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே ஆசிரியர். ஆசிரியர்தான் உலகிற்கு சொந்தமானவன்.

      மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.

      ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்க ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

      எல்லா இடத்திலும் கேள்வி கேட்பவன் புத்திசாலி அல்ல என்றும், காலம் நேரம் பார்த்து கேட்பவனே அறிவாளி என்றும், கேட்கப்படாத கேள்விகளில் வாழ்க்கையின் மதிப்பு உள்ளது என்பதனையும் உணர்த்த வேண்டும்.

      மாணவர்களை கை கட்டி, வாய் மேல் விரல் வைக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அவனின் கேள்வி கேட்கும் திறன், துணிவு குறையும்
      .
      வகுப்பில் பாடம் எடுப்பது எப்படி???

      வகுப்பில் பாடம் எடுப்பது என்பது cinema,

      வகுப்பில் பாடம் எடுப்பது என்பது drama,

      வகுப்பில் பாடம் எடுப்பது என்பது entertainment-ஆக இருக்க வேண்டும்.

      எந்தப் பாடதையும் கஷ்டமானது, நானே கஷ்டப்பட்டு படித்து வந்தேன் என மாணவர்கள் முன் கூறக் கூடாது.
      நாம் பெற்ற கல்வியில் நம்பிக்கை, ஆதிக்கம் வர வேண்டும்.
      ஆசிரியன் என்பவன் நிரந்தரமானவன், அவரின் உண்மை நிலையை விட்டுக் கொடுக்கக் கூடாது.
      ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே நாளைய உலகின் அதிசய மனிதர்கள் உருவாகுவார்கள் என்பதனை உணர வேண்டும்.
      ஆசிரியர்கள் கண்ணாடியில் பட்ட பிம்பம் போல் மாணவர்கள் மேல் விழ வேண்டும்.
      வரம்புக் கெடாமல் இருக்க பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
      மாணவர்கள் பார்வையில் ஆசிரியர்கள்:

      ஆசிரியரானவர்,
      நடந்தால் ஒவ்வொன்றிற்கும் இலக்கணமாய்
      -----→ இருக்க வேண்டும்.
      பார்த்தால்

      ஆசிரியர் அறிவின் அடையாளம்
      ஆசிரியர் அறிவின் பிரதிபலிப்பு
      ஆசிரியர் அறிவின் பிரமாண்டமாய்த் தெரிய வேண்டும்.

      ஆசிரியரின் கடமை:

      அறிவை உருவாக்குவது,
      அறிவை ஊட்டுவது,
      அறிவை விதைப்பது,
      அறிவை புதுப்பிப்பது,
      மாணவர்களை மதிப்பது,
      மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவது.
      தர்மத்தின் கருத்து:

      சுண்ணக்கட்டி (Chalk piece) தான் தர்மத்தின் கருத்து.
      ஆசிரியன் நிரந்தரமானவன்; அவனுக்கு என்றும் அழிவே இல்லை.
      ஆசிரியரின் சிந்தனை செயல் ஒன்றாக இருக்குமாறு நடந்து கொள்ள வேண்டும்.
      Chalk piece எடுத்து பாடம் நடத்துபவர் ஆசிரியராக மட்டும் அல்லாமல், மாணவர்களின் கண்ணாகவும், காதாகவும் இருக்க வேண்டும்.
      ஆயிரம் மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் தன்மைக்கேற்றவாறு மாறி செயல்பட வேண்டும்.

      ஆசிரியர்களின் 6 தகுதிகள்(6 Qualifications of a Teacher)

      உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் (sick teacher=sick class).
      கற்பிக்கும் பாடத்தில் ஆழமான அறிவு (intellectual equipment).
      ஒழுக்க சீலர்கள் (moral equipment).
      உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் (emotional equipment) எ.கா., கோபப்படுவது, திட்டுவது, அடிப்பது, மனம் புண்படும்படி பேசுவது இருக்கக்கூடாது.
      கதா நாயகர்களாக (Spiritual equipment, role model).
      தன்னலமின்மை (social equipment).
      இந்த 6 பண்புகள் இருந்தால்தான் கனவு ஆசிரியர்கள்.

      IDEAL Teacher:

      I - Initiative

      D - Dependable

      E - Emotional Intelligent

      A - Adoptable

      L - Learning
      JOHN DAVID at 5:48 முற்பகல்
      பகிர்



      Delete
    7. தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!
      -வசந்த் (இடைநிலை ஆசிரியர்)

      Delete
    8. Dear vasanth brother. Paper 1 b.c minimum cut off how much. Male. Dob 1982.

      Delete
  2. HIV நோய்க்கு மருந்தாகும்
    தேனீக்களின் நஞ்சு: ஆய்வில்
    தகவல்
    உலகெங்கிலும்
    பல்வேறு நாடுகளில்
    பாரம்பரிய மருந்துப்பொருளா
    கப் பயன்படுத்தப்பட்டுவரும்
    தேனீக்களின் நஞ்சானது HIV/
    AIDS
    உயிர்க்கொல்லி நோயினையும்
    குணப்படுத்தவல்லது என
    ஆய்வில் தெரியவந்துள்ளது.
    அமெரிக்காவின்
    சென்.லூசியசில் அமைந்துள்ள
    வாசிங்டன் பல்கலைக்கழகத்தி
    ன் மருத்துவப்
    பிரிவு ஆராய்ச்சியாளர்க
    ளினாலேயே இந்த
    ஆய்வு மேற்கொள்ளப்பட்ட
    ுள்ளது.
    அதாவது HIV
    நோயினை பரப்பக்கூடிய
    அல்லது ஏற்படுத்தக்கூடிய
    வைரஸினை முற்றாக
    அழிக்கும் ஆற்றல்
    தேனீக்களின் நஞ்சில்
    காணப்படுகின்றமை குறித்த
    ஆய்வின் மூலம்
    வெளிச்சத்திற்கு வந்துள்ளது

    ReplyDelete
  3. Sir innum evlo post edhirpakalam

    ReplyDelete
  4. Gd mrg admin sir...tet la 97eduthu wtg 66.12 varuthu..mbc tamil major...enaku chance varatha...thirumba tet eluthinalum ..135 ku mela edutha thana sir nan select aga mudiyum...enoda plus 2 .degree marka ini matha mudiyuma ...enna panaporenu theriyama iruken sir...pl ethavathu chance iruka..pl rl admin sir..M.A .B.Ed muduchum no use sir

    ReplyDelete
    Replies
    1. Today evening we will post a special article sir, any other questions?

      Delete
    2. Thank u sir..unga reply ku..nalla news ethir pakrom..

      Delete
    3. 500 vacant add akum patchathil ungaluku job confirm

      Delete
    4. Sinthuja M, 500 vacant add akum patchathil ungaluku job confirm

      Delete
    5. Sinthuja M, 500 vacant add akum patchathil ungaluku job confirm

      Delete
    6. Yematrathaye pathacha sir.but unga varthai palika vendum sir ..thank u..2012 la 88 ipa 97 en valkaila government ..vilayadutha illa vithiya nu therila

      Delete
  5. 65.64 mbc women chemistry any chance next list pls reply padasalai..

    ReplyDelete
  6. 65.64 mbc women chemistry any chance to next list rply padasalai pls...

    ReplyDelete
    Replies
    1. Bhuvaneshwari i thnk chance is der .wait and see

      Delete
    2. Thanks for ur reply mythili..

      Delete
  7. Above 90 no vacancy below 90 vacancy

    ReplyDelete
  8. ENGLISH SC sca. Candidate s above 60 weitage tet 2 not selected contact Sakthivel 9786758579

    ReplyDelete
  9. Useful message . Thanks paadasalai.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. முயற்சி திருவினையாகும்

    ReplyDelete
  13. Paper1 BV vecancy evlo sir? Pls reply

    ReplyDelete
  14. PG & Paper 2 irrandillum select annavargal PG thaan select seyvargal appothu yarpadum Paper 2 vaccant eppadi, eppothu fill sevargal?

    ReplyDelete
  15. Dear admin: do you know any details about the cases against 5% relaxation and weightage.

    ReplyDelete
  16. Dear padasalai admin, tamil department ku , welfare schools and municipal schoolsla maximam evlo vacant add akum pls reply pls

    ReplyDelete
  17. Dear Padasali Admin,

    Subject wise Posting endral en Tamil teacher 60 marks social science and 30 marks english padikka vendum.

    Anybody can reply for my question ???

    ReplyDelete
  18. Sir in chemistry 6 members in Bc general selected in both pg and tet

    ReplyDelete
  19. BA ENGLISH TET LA 90 MARK BUT EPPO ENKKU WEIGHT AGE VARAVILLAI BA IMPROVEMENT PANNALAMA PANNINAL POSTING KU ENTHA MARK EDUTHUKKUVANGALA.

    ReplyDelete
  20. Dear Admin !! My cut off in physics 66.68 % (OC) Any chance of getting job or ?? Pl let me know >

    ReplyDelete
  21. dear admin sir,
    how many SC candidates passed in tet tamil major pls answer me sir pls

    ReplyDelete
  22. Hi frnds 2nd list varuma?

    ReplyDelete
  23. Nice thinking. Post frequently and all other media. Best of luck

    ReplyDelete
  24. Sir pls reply my cut off 64.47 English second listla any chance? Also in paper 1 70.15 Any chance pls tell me bc male

    ReplyDelete
  25. Replies
    1. அன்பு பாடசாலைக்கு சிறப்பு கட்டுரை வெளியிடுமாறு
      வேண்டுகிறேன்.

      Delete
    2. வணக்கம். நமது கட்டுரையை மேலும் செழுமையாக்கி வெளியிட உள்ளோம். சற்று பொறுங்கள் நண்பரே!

      Delete
    3. Eagerly waiting sir..

      Delete
  26. Sir pls reply my cut off 64.47 English second listla any chance? Also in paper 1 70.15 Any chance pls tell me bc male

    ReplyDelete
  27. 90above rendu examlaium. Eduthu jab kidaikata. 20 yearukku mun 12 thla mark kuraivana ..degreela mark kuraivanavar. Meendum ethellam padikka vaippu kodunga...

    ReplyDelete
  28. Eni ella Bed. ..Dte studenskum. Fulla practical mark thara poranga ...meendum next tet la high mark vanginalum. Adutha oru varusam. Pura pathu..pathu..paithiam..pudichi..meendum. valai. Illama alaya pora pavapatta old students....

    ReplyDelete
  29. Jabkku pora 12000 ku valthukkal...enpondra. meethi60000 perukku pattei ..namam...potta..arasial..theivengale. neengal. Needooli. Valungal...nam. vadi. Nindralum nalamodu. Valgave..

    ReplyDelete
  30. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    * மேலும்,இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

    *நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222
    *வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354
    * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....

    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப் பட்ட ஒரு நபராக அதோட வலி என்னன்னு , அது எப்படி கொல்லும்ன்னு தெரியும்.... ஆனால்,இப்படி Motivate
      பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. இதுக்கு அடுத்து நமக்கு கிடைக்கப்போற‌ வாய்ப்ப நாம நிராகரிக்கிரோம்ன்னு அர்த்தம்,அது மட்டும் இல்ல, இதனால் காலங்கள்தான் கரையும், பலருக்கு பிரச்சனைதான் வரும்,முக்கியமாக பாதிக்கப்படப்போறது தமிழக அரசுப்பள்ளி மாணவர்களும், அடுத்த ஆசிரியர் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்போரும் தான்............ திர்வு கிடைக்காது. இப்படி தொடர உங்களுக்கு ஆசையா?............. யார் மனதையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல, தவறுதலாக நினைப்பவர்கள் மன்னிக்கவும்........... தயவு செய்து சிந்தியுங்கள் நண்பர்களே.........

      Delete
    2. பாதிக்கப் பட்ட ஒரு நபராக அதோட வலி என்னன்னு , அது எப்படி கொல்லும்ன்னு தெரியும்.... ஆனால்,இப்படி Motivate
      பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. இதுக்கு அடுத்து நமக்கு கிடைக்கப்போற‌ வாய்ப்ப நாம நிராகரிக்கிரோம்ன்னு அர்த்தம்,அது மட்டும் இல்ல, இதனால் காலங்கள்தான் கரையும், பலருக்கு பிரச்சனைதான் வரும்,முக்கியமாக பாதிக்கப்படப்போறது தமிழக அரசுப்பள்ளி மாணவர்களும், அடுத்த ஆசிரியர் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்போரும் தான்............ திர்வு கிடைக்காது. இப்படி தொடர உங்களுக்கு ஆசையா?............. யார் மனதையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல, தவறுதலாக நினைப்பவர்கள் மன்னிக்கவும்........... தயவு செய்து சிந்தியுங்கள் நண்பர்களே.........

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  31. I rang up and asked TRB.about BT 2nd list, Madam replied 2nd list doubtful.

    ReplyDelete
  32. Frnds jus i called trb and adked abt second list..she told second list confirm the process is going on now itself so aftr finishing it ill be released ...so frnds dont worry ..fis true news oly belirve me...

    ReplyDelete
  33. hello friends...i got 72.31 weightage in paper 1....sc female candidate....do i have chance to get job....?

    ReplyDelete
  34. நண்பர்களே கடந்த 2013 tet exam இல் பாஸ் ஆனவவார்களில் சிலர் போஸ்டிங்க்கு தேர்வாகி உள்ளனர், ஆனால் பலர் போஸ்டிங்க்கு தேர்வாகாமல் உள்ளனர்.எனவே மீதி உள்ள tet pass நபர்களுக்கு வேலை கொடுத்த பின்தான் அரசு அடுத்த tet அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் எப்பொழுதும் இவர்களுக்கு வேலை கிடைக்காது.ஏனெனில் இவர்கள் தற்போதுள்ள வெய்டேஜ் முறை படி தங்களது 12,b.ed,d.ted.மதிப்பெண்களை மாற்ற இயலாது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive