NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB TNTET Paper 1 Vacancy Notification published.


        
       ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதிய தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2582 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரப்படி:

GT + BC + BCM + MBC + ST =  1,164

SC + SCA = 1244

Minority Language Teachers - Vacants for Urdu + Telugu + Malayalam = 174

அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை வாரியான விவரங்களும், சாதி வாரியான விவரங்களும் www.TrbTnpsc.com  வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





183 Comments:

  1. PAPER 1 TOTAL POSTING DETAILS
    BV = 845 ,CV = 830 ,,Kal ar Reclamation Schools = 64, Adi-Dravidar Welfare Department =669,another language = 174 TOTAL POSTING = 1675+64+669+174=2582

    ReplyDelete
    Replies
    1. Bc(m) total vacant how much..

      Delete
    2. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை 2023-ஐ நனவாக்க உலகத்தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் உயர்கல்வியை துணைவேந்தர்கள் கொண்டுவாருங்கள். Do it

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. அனைத்து பிரிவுகளிலும் பெண்களுக்கு அதிக பணியிடங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி..:-)
      பெண்களுக்கு இணையாகஆண்களுக்கும் பணியிடங்கள் கிடைக்க,
      பெண்களில் அதிக வெயிட்டேஜ் உள்ளவர்களை அவர்களுக்கான ரிசர்வேசனிலும் மீதமுள்ளவர்களை ஜெனரலிலும் நியமிக்கலாம். ஆண் பெண் இருவருக்கும் சமமான இடங்கள் கிடைக்கும்.

      Delete
    6. இது எனது தனிப்பட்ட கருத்து. தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். நன்றி..:-)

      Delete
    7. Hi Paper 1 BC candidates,

      As per notification released by TRB yesterday it is very difficult for BC male to get job who scored 72 -76.. I am paper 1. weightage 74.73.

      Request you to cal to my mob who scored 72-76.. to discuss if any possibility is there to get posting.

      My no: 8012361497

      Delete
    8. Siva Deepan please give ur no here.. We need atleast 20 members to discuss what we can do now.

      Delete
    9. சென்னையில் மாபெரும் தொடர் உண்ணாவிரதம் இன்று வெற்றிகரமாக 5வது நாளாக தொடர்கிறது...

      இன்று புத்தாக 120 இடைநிலை பட்டாதாரி ஆசிரியர் உட்பட மொத்தம் 500பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.....

      தாள் 1நண்பர்களும் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை...

      Delete
    10. Super...
      All the best...

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. This comment has been removed by a blog administrator.

      Delete
    14. This comment has been removed by a blog administrator.

      Delete
    15. This comment has been removed by a blog administrator.

      Delete
    16. This comment has been removed by a blog administrator.

      Delete
    17. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. PAPER 1 TOTAL POSTING DETAILS
    Department of Elementary Education (Backlog Vacancies) = 845 ,Department of Elementary Education (Curent Vacancies). = 830 ,,Kalar Reclamation Schools = 64, Adi-Dravidar Welfare Department =669,Minority Language = 174 TOTAL POSTING = 1675+64+669+174=2582

    ReplyDelete
  3. BC cutoff 76.10 &above

    ReplyDelete
    Replies
    1. Sir my wt 72.32 mbc indhu piramalai Kallar. Chance iruka sir Pls reply me.

      Delete
    2. Sc women cut off how much sit

      Delete
    3. Mr. Devastating surely you will get job don't worry. Congrats.

      Delete
  4. my wtg 67.10 mbc no chance aaa...? plz reply boopathi sir

    ReplyDelete
    Replies
    1. plz anyone reply ........

      Delete
    2. 1675 vacancies na chance romba kammi sister..

      Delete
    3. Mbc ku 166...all the best

      Delete
    4. My wtge 66 sc any chance pls reply

      Delete
  5. THANK YOU

    TRB

    FOR PAPER 1

    VACANCY RELEASED !!.

    ReplyDelete
  6. My wtge 66 sc any chance (sc total-1148 vacancy)

    ReplyDelete
  7. Sir my wtg is 70.29 bc, any chance sir?

    ReplyDelete
  8. sir bc 72.73 female tamil mediam any chance sir?

    ReplyDelete
  9. Subramani sir my wt 72.32 mbc Indhu piramalai Kallar .any chance. Plz reply sir

    ReplyDelete
  10. My weightage 71.33. Bc female. Any chance.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  11. super vacancies, periya apa vachettangappa.

    ReplyDelete
  12. Govt teacher anathuku appuram neengalae unga kolanthaigala matric la serpeenga apuram mathavanga epdi sepanga. Athanala vacant um ipdi than low a varum.

    ReplyDelete
  13. Dear Sir / Sister's My weightage is 77.26 Mbc Male any chance ?

    ReplyDelete
    Replies
    1. Ivlo weightage irukura ungaluku job kidaikanumnu vaendikolgiraen nanba...all the best! !

      Delete
    2. SURELY YOU WILL GET THE JOB... DON'T WORRY...

      Delete
    3. Thanks Mr.Bernard & Vasanth...

      Delete
  14. Etharku 1 year romba athigam vaalka tet valarka dted pugal

    ReplyDelete
  15. Thank u. Atleast ithayavathu publish paningale trb. 4224 posting nu chummma irundavana thundi vita anaithu nal ulangalukum engaladu nandri. Pls frnds inemel avathu unga pilayngala govt school la serunga ila na epovum vela ila.
    And paper 1 candidates it's my request. Unga life ah neenga pakanum na odane B.Ed panidunga bcos ipo sg la retirment romba kami. And ela teachers um belom 45 yrs old only. Pls B.Ed panidunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  16. Sir
    Please considered TET mark based postings please. No problem and no. Tension by tn GOVT and teachers

    ReplyDelete
    Replies
    1. Tet mark only thaguthi thervu RTI information & court order It's not compition exam.
      Seniority mattume sariyana ondru.. tet mark vaithu posting potal 5%rltion no use sir

      Delete
    2. you r right mam. appointment can be done on the basis of tet mark. they can consider weightage when number of people score the same mark.

      Delete
  17. 4000 and 4224 vacancy entru advertisment seithu nam anaivariyum mana amaithiyai kedutha mediavukku vazhathukal.

    ReplyDelete
    Replies
    1. Yarupa sencha pvt medias tha gov ews only true pvt media va ea nambrinka

      Delete
  18. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Two days LA posting
      Kalaikathir
      Thinamani

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. நாங்கள் யாருடைய உரிமையும் பறிக்கவில்லை எங்களின் உரிமைக்காக போராடுகிறோம்.....

      வெய்ட்டேஜ் முறை மாறும் நியாயம் வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை....

      வெற்றியோடு சென்னை திரும்புவோம் இல்லையேல் அநாதை பிணங்களாக சென்னையில் கிடப்போம்.....

      ஏமாந்த நண்பர்களே துணிந்து வாருங்கள் வெற்றி நமதே....
      தற்போது டிஆர்பி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது.....

      Delete
    6. அன்பு பாடசாலை.இவ்வாறு மற்றவர்களை தூண்டிவிடும் கமெண்ட் களை தயவு செய்து பதிவிடாதீர்.

      Delete
    7. DEAR PADASALAI ADMIN PORATAM AND CASE PONDRA PATHIVUKALAI PUBLISH PANNATHINKA. PLS SIR .

      Delete
  19. இதுவரை எந்த ஒரு அரசு பணிநியமனத்திலும் இல்லாத ஒரு அதிர்ப்தி ஏன் 2013 ல் நடந்த தகுதி தேர்வுக்கு மட்டும் இப்படி சிந்தனை செய்தால் புரியும் அரசு தேர்வு நடைபெறும் முன்பே தௌவான ஒரு நிலையை கூறி இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை இனி வரும் தேர்வுகளிலாவது இந்த வெய்டேஜ் முறையை தவித்து தகுதி தேர்வை ஒரு தகுதியாக வைத்துக்கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு தேர்வை வைத்து அதாவது TET 150 UG TRB 150 மொத்தம் 300 க்கு அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது சறப்பாக இருக்கும் இது முழுக்க என் தனிபட்ட கருத்து

    ReplyDelete
    Replies
    1. Sir gmg U r idea is serappa irrukkathu Sirippa sirikkum oru tet Ku innum ..... Vedai illa and ug Trb vaithal 58age aanalum pani ooooo hhhaaaaa

      Delete
  20. Hi my wife wt74.62 MBC any chance for job

    ReplyDelete
  21. பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2. நண்பர்களே அங்குநமக்காக நமது நண்பர்கள் போராடிகொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு பக்கபலமாய் நிற்போம்.

    வெயிட்டேஜ் முறை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது. யாரும் சிறிதும் தயக்கம் கொள்ளக்கூடாது. எங்கள் போராட்டம் அறவழியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    அலைகடலெண திரண்டு அனைவரும் வாரீர் நண்பர்களே.

    ReplyDelete
  22. 12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார் - தினமலர்
    ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி
    நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது. அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
    எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
    2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2,000 பேரின், தேர்வு பட்டியல், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது

    ReplyDelete
  23. Male sc 69.02 any chance for me pl any one tell me friends pl

    ReplyDelete
    Replies
    1. friend it is too sad to say this, u may not get selected, now days sc candidates have more weight-age than u

      Delete
    2. உங்களுக்கு வேலை நிச்சயம்.

      Delete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  25. Sir. My wt 74.07 sc any chance pls tel me vellore dts...

    ReplyDelete
  26. My weightage 71.07 mbc female any chance friends ? Please tell me true please please please

    ReplyDelete
  27. இவ்வளவு கஷ்டபட்டு படித்தும் எல்லாம் வீணாய் போய்விட்டதே. மனது மிகவும் வலிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Dear Vignesh malar,
      Don't worry we are with you,
      Wait and see

      Delete
    2. Mr.Vignesh don't wary nallthu nadakkum ungalukku

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. Vijayakumar Chennai Sir, im BC 71.49 my sis 69.34 BC , kandippa varathu rempa kastama irukku , BC kku inimel eppaveme vacant varatha sir for paper 1 , pls reply pannunga sir

      Delete
  28. Please enaku yaravathu reply panunga pa please please please please

    ReplyDelete
    Replies
    1. Hello frn dnt think abt this.. ilana keelpakkam latha irupom.. namaku kdakirathu kdakama pogathu.. ipa yaru ena sonnalum unga aruthaluku tha.. ethum unmai illa.. posting podrapa tha TRB key evlo postng nu therium.. so list varapa pathukalam.. and u may get...

      Delete
  29. Our CM sonatha seiya matangala enna... Satta sabai la 4400 sg postng undu nu sonanga.. ipa enana again frst lenthu vethalam murunga maram eruna kadhaya 2.5 key postng vanthu nikithu... athulaum SC kutha paathi postng.. BC lam muttala... illaaaaaaa.........

    ReplyDelete
    Replies
    1. Thanks for your response friend then I hoped this job very much. So I am expecting lot. I hope till now.

      Delete
    2. Intha hope laye irunga but expectatn vendam... v cn only acpt surprz happy than expctng happy... so al d best..

      Delete
    3. Amam usha madam oc, bc, mbc yellorum muttalakkapattu ullom..
      Oru community ku mattum 1600 posting meethi yella communitykum 600 postings ..nalla reservation method ..

      Delete
  30. Mbc female 75.63 any chance any one pls ans to me

    ReplyDelete
  31. Dear friends my weitage 76.27 BC Female any chance for job? Pls reply my friends.

    ReplyDelete
  32. நன்றி திரு விஜயகுமார் மற்றும் சுரேஷ். என்னுடைய weightage 73.18 mbc male. இருந்தாலும் வாய்ப்பு இல்லை. அதுதான் மிகவும் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  33. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  34. Mbc .ph. Female 65.03 paper 1 any chance plz tel me any one

    ReplyDelete
  35. hai friends , my wtg 67.10 mbc tamil medium , எனக்கு வாய்ப்பு இல்லையா, மொத்தம் 2582 போஸ்டிங் தான்,4000 என்று சொன்னார்கள், அதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Neenga Mbc ya porandhathu than mistake. Unga mark meethu kurai illai

      Delete
  36. Mbc male paper 1 weit 74.17 any chance

    ReplyDelete
  37. சென்னையில் மாபெரும் தொடர் உண்ணாவிரதம் இன்று வெற்றிகரமாக 5வது நாளாக தொடர்கிறது...
    இன்று புத்தாக 120 இடைநிலை பட்டாதாரி ஆசிரியர் உட்பட மொத்தம் 500பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.....
    தாள் 1நண்பர்களும் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  38. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து மற்ற வலைத்தளங்களை போல இந்த பாடசாலை வலைதளத்தையும் தரமற்றதாக பயன்படுத்தாதீர்கள் ,தரமற்ற கமெண்ட் போடாதீர்கள் . ஏன் என்றால் இந்த வலைதளத்தை பள்ளி ஆசிரியர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரும் படித்து வருகின்றனர் ,உங்களுடைய தரமற்ற கம்மேன்ட்களால் மாணவர்களின் நலன் பாதிப்படையும் ,அதனால் இந்த வலைதளத்தை படிக்கும் மானவர்களுக்காவும் ,பயனுள்ள தகவுளுக்காவும் மட்டும் பயன்படுத்தவும் கூறியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  39. Pls dont use the bad words

    ReplyDelete
  40. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar sir regarding ur comment i want to talk to u sir plz give ur phn no...if u dnt mind

      Delete
    2. Vijaya Kumar Chennai நண்பரே சட்ட ஆலோசகர் பெயர்கள் மற்றும் அவர்களின் நேம்பெர்களை இந்த தலத்தில் பதிவிடாமல் தவிர்க்கவும் ,உங்களிடம் இருந்து தகவல்கள் எதிர்பாற்பவர்களில் நானும் ஒருவன் ஆனால் அடுத்தவர்களை தூண்டிவிடுவதும், அவர்களை வழக்கு தொடர வழக்கரினர்களின் நெம்பர் தருவதும் சரியானதாக தெரியவில்லை நண்பரே ,என்னுடைய கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

      Delete
    3. vijaykumar chennai sir,
      i too feel the same sir.everyday i am waiting for your comments only sir.your comments will be true and gives confidence to many of us.but this comment about case and lawyer is not acceptable one.really i was upset when i read this comment from you.IF anything wrong in my comment please very very sorry sir.

      Delete
    4. எப்போது கலந்தாய்வு விவரம் தெறிந்தவர்கள் கருத்துக்களை பதியவும்...

      Delete
    5. Vijayakumar ... i request u to keep out of this controversy....You have a respectable place in all the TET candidates mind..... ur updations are correct and reliable... So dont get into controversies..... Thanks

      Delete
    6. My dear TET Friends,
      Sorry. Very sorry.
      Many friends are asking my mobile number and mail ID. But I am not interest to give my number. Because my circumstances.
      So, I gave only case filed candidate's number for assisting your doubt.
      Sorry friends I never to give Anyone Number here in future. Sorry friends.

      Delete
    7. Ungaloda comment'a naan athigam ethirparpaen.....
      coz u give real news only...
      thank you very much mr.vijayakumar....

      Delete
  41. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  42. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. Thank u for u r information
      Mr.raja jalsalovar,.

      Delete
  43. anyone tell mbc male cut off....

    ReplyDelete
  44. Don't use bad words.....

    ReplyDelete
  45. இப்பெல்லாம் கமெண்ட் பண்ணவே பயமா இருக்கு...யாராவது திட்டிருவாங்களோனு.. pls...யாரையும் திட்டாதிங்க நண்பர்களே..பாவப்பட்டவர்கள் நாமெல்லாம்

    ReplyDelete
    Replies
    1. சேம் அப்பீல் ஜி...:-(

      Delete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  47. Vijaya Kumar Chennai நண்பரே சட்ட ஆலோசகர் பெயர்கள் மற்றும் அவர்களின் நேம்பெர்களை இந்த தலத்தில் பதிவிடாமல் தவிர்க்கவும் ,உங்களிடம் இருந்து தகவல்கள் எதிர்பாற்பவர்களில் நானும் ஒருவன் ஆனால் அடுத்தவர்களை தூண்டிவிடுவதும், அவர்களை வழக்கு தொடர வழக்கரினர்களின் நெம்பர் தருவதும் சரியானதாக தெரியவில்லை நண்பரே ,என்னுடைய கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  48. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. வருத்தப்படாத வாலிபர் சங்கம் சட்ட ஆலோசனைக்கான நேம்பெர்களை இந்த தலத்தில் தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ,இது மேலும் மேலும் பிரச்சினைகளை தூண்டும் விதமாகவே உள்ளது ,பிரச்சினைகளுக்கு முடிதுவைப்பதாக இல்லை .

      Delete
    2. சட்ட ஆலோசனை என்று எண் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இவ்வாறு செய்யாதீர் அமைதியான முறையில் போராட்டம் செய்யுங்கள் ராஜலிங்கம் சார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது அதனை விடுத்து இவ்வாறு கூறாதீர்கள்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  49. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  50. vijayakumar chennai sir 2012 relaxation case enna sir achi i am 88 in chem not select now 97 but not selected nowi want file case 2012 relaxation.so nan enna seyya vendum sir please help me sir

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Ellam oru mudivukku varum.

      Delete
  51. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அரசு பதில் சொல்லும் உங்கள் போராட்டத்திற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் இது உண்மைதான் ,அதற்காகத்தான் நீங்கள் போராடுகிறீர்கள் உங்கள் எண்ணம் கொண்டவர்கள் தானாகவே முன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் அதில் எந்த மாற்றமும் இல்லை ,ஆனால் போன் நெம்பர் கொடுத்து கூபிடவேண்டிய அவசியமில்லை ,அதேபோல் வழக்கரினர் நெம்பர் கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை ,அவரவர் விருபதிற்கு அவரவர் செயல்படவேண்டும் அடுத்தவரை தூண்டிவிட வேண்டாம் . ஆசிரியராக தகுதிபெற்ற ஒருத்தருக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமா வேண்டாமா என்றும் தெரியும் அவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள வைக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே ,இதையும் புரிந்துகொள்ளுங்கள் ,உங்களுக்கு போராடவேண்டும் போராடி உரிமையை பெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளது போராடுங்கள் போராடி வெற்றியும் பெறுங்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ,ஆனால் பல போன் நேம்பரையும் பல வழக்கரினர் நேம்பரையும் வலைத்தளத்தில் கொடுத்து தூண்டிவிடாதீர்கள் நண்பரே

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  52. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. There is an information that people who were arrested have given statement... that they are regular visitors of certain web sites.... Based on the comments they had seen in the website only they have come there..... All these sites are under observation by " ulavu thurai"... PLS GIVE HEALTHY COMMENTS... DONT GO PERSONAL.... DONT GIVE COMMENTS AGAINST GOVT... PUT UR DEMANDS ALONE..... THANKS

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Paper two second lìst????!!

    ReplyDelete
  55. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  56. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  57. Paper2 2nd list ?
    DSE 2489BT vacancy - kalvi maniya korikkai?

    ADTW 739BT (1408 tot - 669 sgt )vacancy - kalvi maniya korikkai?

    ReplyDelete
  58. anyone tell mbc cutoff?

    ReplyDelete
  59. அன்பு பாடசாலை,

    pls tell about 2nd list.

    2013 tet candidate get DSE 2489 bt kalvi manya korikai Vacancy?.

    ReplyDelete
  60. அன்பு பாடசாலை,

    pls tell about 2nd list.

    2013 tet candidate get DSE 2489 bt kalvi manya korikai Vacancy. is it true?

    ReplyDelete
  61. அன்பு பாடசாலை,

    pls tell about 2nd list.

    2013 tet candidate get DSE 2489 bt kalvi manya korikai Vacancy. is it true?

    ReplyDelete
  62. அன்பு பாடசாலை,

    pls tell about 2nd list.

    2013 tet candidate get DSE 2489 bt kalvi manya korikai Vacancy. is it true?

    ReplyDelete
  63. அன்பு பாடசாலை,

    pls tell about 2nd list.

    2013 tet candidate get DSE 2489 bt kalvi manya korikai Vacancy. is it true?

    ReplyDelete
  64. அன்பு பாடசாலை,

    pls tell about 2nd list.

    2013 tet candidate get DSE 2489 bt kalvi manya korikai Vacancy. is it true?

    ReplyDelete
  65. TET KADAVUL YAR YAR??AMMA THAN...AMMA THAN GOD....namai ellam kapathu vanganu nambaraen...ellarkum posting potta unmaiyavae sagum varai nam amma vai than vananguvom..amma photo pujai arail than irukum...poruthu irunthu parpom enna nadakuthunu...

    ReplyDelete
  66. Ellam trb ku panni kelunga.. Eathathu solluvanga.. Avanga eapa phone eadukaranganu sollavea mudila...

    ReplyDelete
  67. Sir indhu piramalai Kallar ku 64 idhula women ku evlo posting. Na 72.32 wt. Indhu piramalai Kallar .usilampatty. any chance

    ReplyDelete
  68. Dear friends my weitage 76.27 BC Female any chance for job? Pls reply my friends.

    ReplyDelete
  69. Pls tell about the method of counselling

    ReplyDelete
  70. Dear Padasalai
    ippo paper 1 kku cuttoff podunga sir pls. BC kku evvalavu cuttoff varum

    ReplyDelete
  71. All are welcome to Padasalai, please use polite words we are teachers

    ReplyDelete
  72. hi i'm nithya my wtage 75.17 bc any chance to get job pls reply

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  75. 66.97cutoff sc job kidaikkuma

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive