NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு ..........தற்போதைய நிலை....

       TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை . தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம் கையொப்பம் பெற அவரது சேம்பர்க்கு செவ்வாய் கிழமை ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது.
 
         அங்கிருந்து வந்தால் தான் அதன் நகல் நமக்கு கிடைக்கும் .எனவே அவசர படாதீர்கள் . 20-9-2014 அல்லது 22-9-2014 அன்று கிடைக்கும்


கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive