NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Part Time Teachers Salary Hike GO Issued.

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை

         பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி:
GO (Ms) No. 186 Dated 18. 11. 2014 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அரசாணை வெளியீடுபகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது


தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்களின் ஓயாத முயற்சிகளுக்கு சங்கத்தின் சார்பாக நமது இதயப்பூர்வமான நன்றிகள் !!!

இக்கடுமையான முயற்சிகளின் பலனாக கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர்நமது சில கோரிக்கைகளை ஏற்று கையெழுத்திட்டுள்ளனர்.

ஏற்கப்பட்ட கோரிக்கைகள் :

1. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் ரூ.5000 - 7000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. நிலுவைத்தொகையுடன் இம்மாத ஊதியத்துடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் அடுத்தமாதம் கிடைத்துவிடும்.

2. மேலும் நமது ஊதியம் நேரடியாக சென்னையிலிருந்தே அந்தந்த பள்ளி VEC SSA கணக்கிற்கு அனுப்பப்பட்டு விடும். அதிலிருந்து பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

3. ஏறத்தாழ 800 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்பட்டு கையெழுத்தாகி உள்ளது.

4. 'அக்கவுண்ட டெஸ்ட்' ஐ திரும்பப் பெறும் ஆணை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட்டு, பதவி உயர்வுக்கான உத்தரவு வெளியாகும்.

5. அடுத்த முதல்வருடனான சந்திப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

by
பொன். சங்கர்





4 Comments:

  1. thank to all those who are hard-work for p t teacher this is a first aid for us we get light
    in our life once again i thank to all .

    ReplyDelete
  2. frind we togather with one we get success -srinivasan tindivanam

    ReplyDelete
  3. உழைப்போம் உயர்வோம். நன்றி

    ReplyDelete
  4. Happy for 2000 but than they will forget as us for next few years so again have to suffery so take step for permanent

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive