NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 கடைசி

  திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களது பதிவை மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால், இம்மாதம் 7ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
 
       இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 2011, 2012 மற்றும் 2013ஆம்ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு தமிழக அரசு புதுப்பித்தல் சலுகை வழங்கி உத்தர விட்டுள்ளது.

இதன்படி இம்மாதம் 7ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, தவறிய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இதர
சான்றுகளுடன் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்து பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive