NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET ARTICLE : ஆசிரியர் தகுதித்தேர்வின் இழுபறிக்கு காரணம் என்ன? அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?


ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின்  முந்தைய விவரம் : 

          தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.. அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....


ஆசிரியர் தகுதித்தேர்வின் இன்றைய நிலை: 

           இன்று கோர்ட் நமபர் 9இல் 3ஆவது வழக்காக வந்தது ... ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகத்தினர் மற்றும் பலரால் தொடுக்கப்பட்ட வெய்ட்டேஜ் வழக்கும் அரசால் தொடுக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 சதவீத மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.. இன்று பல வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் நமது வழக்கறிஞர் திரு இராஜாஇராமன் அவர்கள் ஆஜராகி இருந்தார்.. 

            இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற எதிர்மனுதாரர் (5 சதவீத ரத்து உத்தரவு வாங்கியவர் ) வின்சென்ட் அவரது பதிலையும் வாங்கும் பொருட்டு அவருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்...

என்.சி.டி.இ-யையும் ஒரு மனுதாராக சேர்க்க கோரிக்கை : 

          ஆசிரியர் தகுதிததேர்வு என்பது என்.சி.டி.யின் விதிமுறையின் படியும் ஆலோசனையின் படியும் நடத்தப்படுகிறது ஆகவே இந்த வழக்கில் என்.சி.டி.யும் ஒரு மனுதாரராக சேர்க்கவும் கோரிக்கை செய்தனர்..

என்.சி.டி.இ.யை ஆலோசிக்காமல் 5சதவீதம் சாத்தியமா?

         ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் அதன் வரையறைகள் அனைத்தும் என்.சி.டி.யின் படி உள்ளது... 2012 மற்றும் 2012மறு தேர்வு என இரு தேர்வுகள் அவர்களின் வரையறை படி நடத்திவிட்டு திடீரென்று 2013 தேர்வுக்கு மட்டும் என்.சி.டி.யை கலந்து ஆலோசிக்காமல் 5 சதவீதம் இட ஒதுக்கீடு எவ்வாறு அளித்தார்கள்  அவ்வாறு அளிக்க தமிழக அரசால் இயலுமா? அதற்கு அதிகாரம் வரைமுறை உள்ளதா? நமது சங்க வழக்கறிஞர் தெளிவான வாதத்ததை முன்வைக்கிறார்....  என்.சி.டி.இ -யை தமிழக அரசு பரிசீலிக்காமல் கொடுத்தா? என அறிய அவர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பவும் ஒரு மனுதாரராக சேர்க்க வாய்ப்பு.... கலந்து ஆலோசிக்காமல் கொடுத்தது தெரிய வந்தால் 5சதவீதம் ???

போட்ட அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?

          5சதவீதம் வழக்கு குறித்து நமது வழக்கறிஞர் திரு இராஜஇராமன் அவர்கள் தெரிவித்தது ' இவ்வழக்கு என்பது புதிய அத்தியாயம் படைக்கும் என நம்பிக்ககை தெரிவித்தார் மேலும் 5சதவீத சலுகை குறித்து கேட்டபோது... மாநில அரசுக்கு 5சதவீதும் அளிக்க உரிமை இருக்கிறதா இல்லையா என என்.சி.டி தான் விளக்கவேன்டும்.. ஒருவேளை அவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை அளித்திருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என சூசகமாக தெரிவித்தார்....

கட்டுரை எழுதியவர் : 

         பி.இராஜலிங்கம் புளியங்குடி. மாநிலப்பொருளாளர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்..செல் : 95430 79848

நன்றி...

           இரா.செல்லத்துரை மாநில தலைவர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்..

திரு. இராஜாஇராமன் டெல்லி  உச்சநீதிமன்றம் ... வழக்கறிஞர் 





53 Comments:

  1. பல மாநிலங்களில் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.இது அரசின்
    கொள்கை முடிவு.இதை யாராலும் தடுக்க முடியாது

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீடு தகுதித்தேர்வு அறிவிக்கும் போதே வழங்கி இருக்க வேண்டும். ஓட்டு அரசியலுக்காக எப்படி வேண்டுமானலும் பல்டி அடிப்பது தவறான செயல்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அது சரிதான்...தற்போது பிரச்சனை என்னவென்றால் தேர்வு முடிவுக்கு பின் முந்தேதியிட்டு வழங்கியது சரியா?? தேவையை விட அதிகமாக தேர்ச்சிப்பெற்றவர்களின் எண்ணிக்கை இருக்கும்போது கொடுத்தது தவறு என்று மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததே தோழரே....

      Delete
    4. கொள்கை முடிவு என்பது மக்களை பாதிக்காத வண்ணம் இருத்தல் வேண்டும்.... இவ்வழக்கால் இரண்டு வருட டெட் நிறுத்தப்பட்டு உள்ளது..... இதுவே அரசுக்கு பெரும் பின்னடைவு தான்...

      Delete
    5. ama ama pongaya nengalum unga examum oru postinku how many go

      Delete
  2. நன்றி வழக்கில் மதிப்பெண் தளர்வு சம்பந்தமா உத்தரவு தந்த நீதிமன்றம் வெய்ட்டேஜ் தொடர்பான வாதம் நடைபெற்றதா? அடுத்த வாதம் எப்போது? என்ற விவரம் கூறவில்லையா?

    ReplyDelete
  3. வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு....


    இவ்வழக்கு நிச்சயம் வெல்லும்.....

    ReplyDelete
    Replies
    1. மூடனே நீ என்னை திட்டுவதால் கிழக்கு சூரியன் மேற்கில் உதிப்பதில்லை....

      வேறு நல்ல வழிமுறையை பார்... நீயும் ஒரு ஆசிரியரா???

      Delete
  4. As the NCTE had already empowered the state govt. for giving concessions to OBC, SC/ST & differently abled persons, why should a state govt. consult it with NCTE?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் தேர்வுக்கு முன் நோட்டிபிகேசனில் தளர்வு குறிப்பிடலாம்.....

      Note the point: தேர்வு முடிந்து பணிநியமன வேலைக்கன ஏற்பாடுகள் நடைபெற்ற பின் விதிமுறையை தளர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது என மதுரை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டு தளர்வை ரத்து செய்துள்ளது....

      Delete
    2. தகவலுக்கு நன்றி

      Delete
    3. Why such a huge contradiction in selection criterion for Teaching Posts ? The selection criterion is based on the written test and analytical skills of the students, but not testing the calibre of TEACHING ABILITY & HANDLING CLASSES WITH ENGLISH FLUENCY. Are we ready to encounter this task, suppose Govt. prefers resorting to this methodology to be conducted by the Teaching Masters/Experts of other States ? Every one should think it over and do self analysis for this pathetic court case which is causing undue delay and mental worries too.

      Delete
  5. Tamilnadu thavera entha state leum Ida othukedu tharavillai.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 90 Mark tamil sub 2013 Exam el eduthu erunthal govt job kedaikuma kedaikatha?

    ReplyDelete
  8. ஒத்திவைப்பு ஒத்திவைப்பு நாசமபோங்கடா

    ReplyDelete
  9. ஜீலை 21 2015 அன்று தமிழக அரசு 5% மதிப்பெண் தளர்வு அரசானையை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியது.

    தமிழக அரசு ஆகஸ்ட் 7 2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

    நேற்று ஆகஸ்ட் 31 2015 அன்று விசாரனைக்கு வந்தது இவை லாவன்யா வழக்கோடு இனைத்து இன்று 1 செப்டம்பர் 2015 விசாரனை செய்யப்பட்டது.

    மதுரை ஐ கோர்ட் கிளையில் 5% மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு தொடுத்த திரு வின்செண்ட் என்பவருக்கு தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீடு குறித்து பதில் அளிக்கும்படி நோட்டிஸ் அனுப்ப இன்று உச்ச நீதிமன்றம் மாலை 4 மணிக்கு மேல் உத்தரவிட்டது

    அடுத்த விசாரனை எப்போது என்பது விரைவில் நமது padasalai.net வலைதளத்தில்

    ReplyDelete
  10. pass aitom nu nenachu santhosama iruntha van pola pa kedu gu ringa

    ReplyDelete
  11. 5%venum nu solringa gudutha venda nu solringa.tet xam vaiga pa athu kathu vali vidunga kasa katti padi chitu life la nimathi illa Ma savanum.nalla varu vinga inatha cash potavanga

    ReplyDelete
  12. 5%venum nu solringa gudutha venda nu solringa.tet xam vaiga pa athu kathu vali vidunga kasa katti padi chitu life la nimathi illa Ma savanum.nalla varu vinga inatha cash potavanga

    ReplyDelete
  13. pass aitom nu nenachu santhosama iruntha van pola pa kedu gu ringa

    ReplyDelete
  14. pass aitom nu nenachu santhosama iruntha van pola pa kedu gu ringa

    ReplyDelete
  15. 90 Mark Above eduthavangala posting pottutta avangalavathu happya eruppanga. balance case mudinjha aparam pathukka vendiyathuthane

    ReplyDelete
  16. In my opinion, all teachers from primary level to College level, to be selected according to their teaching ability, spoken style in English, and subject stuff,

    ReplyDelete
    Replies
    1. It is a good suggestion, but who is going to tie the bell on the neck of the cat ? Who is to evaluate the teaching capability of the student ? Infact, the evaluators shall be from Defence Personnel or Experts from other states only, then only Tamil students can not approach the evaluators either by money grafting or bribes OR influency by Political forums. Any how, selection of teachers by "EVALUATING TEACHING ABILITY AND ENGLISH LANGUAGE FLUENCY" is a good suggestion, that the Chief Minister should bring immediate change for adopting this selection methodology, and withdrawing the present selection criterion of TET by written tests.

      Delete
  17. In your opinion is rit but it s only suitable for pvt, not for govt. Money will play if they follow abt ur opinion

    ReplyDelete
  18. "சும்மா இருந்த சங்கை ஊதீ கெடுத்தானாம் ஆண்டி" என்பதை போல தான் இருக்கு இந்த வழக்கை தொடுத்தவரும் அதை விசாரிப்பவரும். பெரிய அறிவாளி போல Case போட்டு, தேவையில்லால் 2 வருடம் முடிஞ்சி போச்சி. Case போடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நம்மில் முக்கால்வாசி பேர் Job போயீருந்திருக்கலாம். எல்லாம் போச்சி. சரி சரி அந்த பழம் புழிக்கும் என மனதிற்குள் ஆறுதல் கூறியபடி வேளியேறுகிறேன் ஆசிரியர் பணி கணவை விட்டு.....

    ReplyDelete
    Replies
    1. Pods mentel

      Delete
    2. Sir Tamil major 99 cutoff 67.03 general caste posting kidaika vaaipu iruka sir

      Delete
    3. நான் Mental என்றால் நீ சுண்.......டல் ளாடா?

      Delete
    4. சும்மா இருந்த சங்கை ஊதீ கெடுத்தானாம் ஆண்டி" என்பதை போல தான் இருக்கு இந்த வழக்கை தொடுத்தவரும் அதை விசாரிப்பவரும். பெரிய அறிவாளி போல Case போட்டு, தேவையில்லால் 2 வருடம் முடிஞ்சி போச்சி. Case போடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நம்மில் முக்கால்வாசி பேர் Job போயீருந்திருக்கலாம். எல்லாம் போச்சி. சரி சரி அந்த பழம் புழிக்கும் என மனதிற்குள் ஆறுதல் கூறியபடி வேளியேறுகிறேன் ஆசிரியர் பணி கணவை விட்டு.

      Delete
  19. "சும்மா இருந்த சங்கை ஊதீ கெடுத்தானாம் ஆண்டி" என்பதை போல தான் இருக்கு இந்த வழக்கை தொடுத்தவரும் அதை விசாரிப்பவரும். பெரிய அறிவாளி போல Case போட்டு, தேவையில்லால் 2 வருடம் முடிஞ்சி போச்சி. Case போடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நம்மில் முக்கால்வாசி பேர் Job போயீருந்திருக்கலாம். எல்லாம் போச்சி. சரி சரி அந்த பழம் புழிக்கும் என மனதிற்குள் ஆறுதல் கூறியபடி வேளியேறுகிறேன் ஆசிரியர் பணி கணவை விட்டு.....

    ReplyDelete
  20. இட ஒதுக்கீடு இருக்கலாம் அனால் இரண்டு முறை இட ஒதுக்கீடு என்பது வேண்டாத ஒன்றுதான். பாஸ் மார்க்கிலும் இட ஒதுக்கீடு (82 மார்க்) பிறகு வெய்டேஜ் முறையிலும் இட ஒதுக்கீடு that means low cuttoff , பணி எண்ணிக்கையிலும் இட ஒதுக்கீடு, எத்தனை முறைதான் இட ஒதுக்கீடு. சமமான கல்விதானே அனைவர்க்கும் வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்று தானே நமது அரசியல் அமைப்பின் முகவுரையிலும் கூறப்பட்டுள்ளது பிறகு ஏன் இந்த பாரபட்சம் ? ஏழை மக்களை சாதிகளைக் கொண்டு கணக்கிட வேண்டாம் அவர்களின் வருமானத்தை பாருங்கள் அனைத்து சாதிகளிலும் ஏழைகள் உள்ளனர். சாதி என்பதே மறையட்டும் அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்து திறமைகளும் இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. சரியான பதிவு

      Delete
  21. இட ஒதுக்கீடு இருக்கலாம் அனால் இரண்டு முறை இட ஒதுக்கீடு என்பது வேண்டாத ஒன்றுதான். பாஸ் மார்க்கிலும் இட ஒதுக்கீடு (82 மார்க்) பிறகு வெய்டேஜ் முறையிலும் இட ஒதுக்கீடு that means low cuttoff , பணி எண்ணிக்கையிலும் இட ஒதுக்கீடு, எத்தனை முறைதான் இட ஒதுக்கீடு. சமமான கல்விதானே அனைவர்க்கும் வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்று தானே நமது அரசியல் அமைப்பின் முகவுரையிலும் கூறப்பட்டுள்ளது பிறகு ஏன் இந்த பாரபட்சம் ? ஏழை மக்களை சாதிகளைக் கொண்டு கணக்கிட வேண்டாம் அவர்களின் வருமானத்தை பாருங்கள் அனைத்து சாதிகளிலும் ஏழைகள் உள்ளனர். சாதி என்பதே மறையட்டும் அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்து திறமைகளும் இருக்கிறது .

    ReplyDelete
  22. Arivali aasanaga varavendum., un theramaiyai kaatu. Vetri peru. Un arivai nambi nam santhathiyen etherkalam.

    ReplyDelete
  23. இடஒதுக்கீடீல் பணிநியமனம்..பெற்றவர்களுக்கு.எவ்வித பிரச்சனையும் இல்லை....


    ReplyDelete
  24. 2013 க்கு 5% மதிப்பெண் தளர்வு சரிதான் என்றால் 2012 க்கும் இந்த தளர்வு பொருந்தும் என அறிவிக்க வேண்டும் .இல்லை எனில் வழக்கு எழ வாய்ப்புகள் அதிகம் ....

    ReplyDelete
  25. 2013 க்கு 5% மதிப்பெண் தளர்வு சரிதான் என்றால் 2012 க்கும் இந்த தளர்வு பொருந்தும் என அறிவிக்க வேண்டும் .இல்லை எனில் வழக்கு எழ வாய்ப்புகள் அதிகம் ....

    ReplyDelete
  26. What about pg trb announcement

    ReplyDelete
  27. Dear rajalingam sir....I'm jegathesh from erode..na tet examla 97 mark.ipo govtaidedla work panara...enaku govt job inum 2 years kula kedaikuma....intha SR bookyea use panalama sir pls reply...

    ReplyDelete
    Replies
    1. Dear Jegathesh thala,
      Please express your comment in English, not through wicked translation in Tamil. If you are going to be a teacher soon, why should you prevent your image from reality. Try to improve both written and verbal English, before you become a full fledged teacher in Govt. Sector.

      Delete
  28. hi rajalingam hw r u

    ReplyDelete
  29. rajalingam ethellam oru polappa.. po po po

    ReplyDelete
  30. if the 5% relaxation will be canceled Then more people will suffer and somebody may attend suicide
    also

    ReplyDelete
  31. if the 5% relaxation will be canceled then the people who passed in tet but no job will suffer and may attempt suicide also, i have seen many people saying like that who are tension about this tet

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive