NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

       ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

         மேலும், பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாகவும், திமுக தலைவர் கருணாநிதி தான் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டினார்.




10 Comments:

  1. Neengalum nallathu seiya mateenga.... Yaravathu support pannuna udane thoondividratha arthm ah????????????????

    ReplyDelete
  2. Both DMK and AIADMK parties showed indifferent attitudes towards the welfare of teachers. No one is good.

    ReplyDelete
  3. எங்கள பகைச்சா நடப்பது நடந்தே தீரும்

    ReplyDelete
  4. ஆசிரியர்கள் எல்லாம் ஆடு மாடு மேய்த்துவிட்டு படிக்காமல் நேராக வேலைக்கு வந்துவிட்டார்கள் சுய அறிவு கிடையாது அதனால் மற்றவர்கள் தூண்டி விட்டால் அப்படியே செய்வார்கள் என்ன ஒரு அறிவாளித்தனமான கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  5. ஆசிரியர்கள் எல்லாம் ஆடு மாடு மேய்த்துவிட்டு படிக்காமல் நேராக வேலைக்கு வந்துவிட்டார்கள் சுய அறிவு கிடையாது அதனால் மற்றவர்கள் தூண்டி விட்டால் அப்படியே செய்வார்கள் என்ன ஒரு அறிவாளித்தனமான கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  6. I pray the almighty for the fulfillment of all the demands our beloved Teachers

    ReplyDelete
  7. I pray the almighty for the fulfillment of all the demands our beloved Teachers

    ReplyDelete
  8. I pray the almighty for the fulfillment of all the demands our beloved Teachers

    ReplyDelete
  9. எங்கள பகைச்சா நடப்பது நடந்தே தீரும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive