NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'சர்வேயர்' பணியிடம்டிச.28 வரை அவகாசம்

         நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடப்பட்டு, ஆக., 7 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
        எனினும், போதிய எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை. இதையடுத்து, விதிகள் தளர்த்தப்பட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விவரங்களை, www.dtcpexam.com இணையதளத்தில் அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive