Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

குரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

         கடந்த, 2015ல் நடந்த, குரூப் - 1 தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
 
           தமிழக அரசு துறையில், காலியாக உள்ள துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி., உதவி வணிகவரித் துறை கமிஷனர், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 1 மெயின் தேர்வு, 2015 ஜூனில் நடந்தது.

இதற்கான முதல்நிலை தேர்வு எழுதிய, 4,282 பேர், குரூப் - 1 மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். ஆனால், 3,407 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த தேர்வு, சென்னையில் மட்டும், 43 மையங்களில்
நடந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி
பெற்றுள்ளனர். அவர்களுக்கு, ஜூலை, 4 மற்றும், 5ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், நேர்முக தேர்வுக்கான பட்டியல்
வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading