NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சாதனை

தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளில் கல்விதரம் சரிவர இல்லைஎன்பதால்தனியார்பள்ளிகளில் மாணவர்களை அதிககல்வி
கட்டணத்தையும்பொருட்படுத்தாமல்பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர்
.குறிப்பாகஏழை எளியபெற்றோர்கள் கூடதங்களது சக்திக்கு மீறிகடன்பெற்றாவதுதரமான கல்விகிடைக்கவேண்டும்என்ற எண்ணத்தில் தனியார்பள்ளிகளில்சேர்ப்பதில் ஆர்வம்காட்டுகின்றனர்.
இந்த நிலையை மாற்றவேண்டும்என்றஎண்ணத்தில் தமிழக அரசு கல்விதரத்தைமேம்படுத்தும் வகையில் பள்ளிமாணவர்களுக்கு காலைஉணவு முதல்உடை,காலணி, புத்தகங்கள் என அனைத்தும்இலவசமாக வழங்கிஅரசுபள்ளியில்மாணவர்கள்சேர்வதற்கானஆர்வத்தைஅதிகரிக்கநடவடிக்கைமேற்கொண்டுவருகினறது. மேலும் தற்போதுஅரசு பள்ளிமாணவர்கள் பொதுதேர்வுகளில்அதிக மதிபெண் பெற்று வருவதால்அரசுபள்ளியில்மாணவர்கள் சேர்க்கைஅதிகரித்துவருகிறது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகேவிளக்குடி ஊராட்சிஒன்றியத்தொடக்கப்பள்ளியில்  முதல்முறையாக ஒன்றாம்வகுப்பில் ஒரேநாளில் 54மாணவ, மாணவிகள் சேர்த்துசாதனைபடைத்துள்ளனர். இந்த தகவல்அனைத்துபகுதிகளிலும்தெரிவிக்கும் வகையிலும் அரசுபள்ளிகளில் தரமானகிடைப்பதால்மாணவர்கள் அதிகளவில் சேரவேண்டும்என்ற விழிப்புணர்வுஏற்படுத்தும்வகையிலும்  கிராம கல்விகுழு, பள்ளிமேலாண்மைக்குழு, பெற்றோர்ஆசிரியர்கழகம்சார்பில் விழிப்புணர்வுபேரணிநடைபெற்றது.
பின்னர் 54 மாணவர்கள் பள்ளியில்முதலாம்வகுப்பில்சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பாடம்கற்பிக்கபட்டது. இன்றுஒரேநாளில்மாணவர்கள் சேர்க்கபட்டுநடைபெற்றதுவக்கநிகழ்ச்சி அனைவருக்கும்கல்விஇயக்கத்தின்மாவட்ட உதவிதிட்டஅலுவலர்சங்கரநாரயணன் தலைமையில்நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்கல்விதுறையைசேர்ந்த அதிகாரிகள்மற்றும்பெற்றோர்கள்கலந்துகொண்டனர்.
அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில்ஒரேநாளில்54 மாணவர்சேர்க்கைநடைபெற்றுள்ளது மாவட்டத்தில்இதுவே முதல் முறையாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது. அரசுபள்ளியின்தரமான கல்விகிடைப்பதைஉணர்த்தும்வகையில்திருத்துறைப்பூண்டியில்பேரணியும்நடத்தப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive