Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

அண்ணாமலை பல்கலையில் இருந்து மீண்டும் 690 பேராசிரியர்களா?

          இந்த மாத இறுதிக்குள் அண்ணாமலை பல்கலையிலிருந்து இன்னும் 690 நபர்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு deputation என்ற பெயரில்இடமாற்றம் செய்ய உள்ளதா தகவல் கிடைத்துள்ளது.
           இதில் 690 நபர்களில்அதிக படியாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ,பாலிடெக்னிக் பேராசியர்கள்,ஐ.டி.ஐ  பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா அலுவலக பணியாளர்களும் வர உள்ளனர்.இதனால் தமிழகத்தில் உள்ள பேராசிரியர்கள் பெருமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading