Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் சொன்னவை இவை.


1. எங்களை அடிக்க கூடாது

2. எங்களுக்கு பாடம் நன்றாக சொல்லித்தர வேண்டும்
3. வகுப்பை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்
4. நல்லவராக இருக்க வேண்டும்
5. எங்கள் வகுப்பறையிலேயே இருக்க வேண்டும்
6. புது புது கதைகள் சொல்ல வேண்டும்
7. புது புது பாட்டுகள் சொல்லி தர வேண்டும்
8.அன்பாக இருக்க வேண்டும்
9. நண்பர்களோடு விளையாட விடவேண்டும்
10. எங்கள் ஆசிரியர் எந்த தப்பும் பண்ணக்கூடாது
11. மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
12. எங்களோடு மகிழ்ச்சியாக கலந்துரையாடவேண்டும்
13. வகுப்பறையில் தொலை பேசியில் பேசக் கூடாது.
14. எங்களை சுற்றுலாவுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.
15. எங்கள் ஆசிரியர் எல்லாரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்
16. எங்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்
17. எங்களை தூய்மையாக இருக்க பழக்கப்படுத்த வேண்டும்.
18. எங்கள் மேல் அக்கரையுடன் இருக்க வேண்டும்
19. எங்களை புரிந்து கொள்ள வேண்டும்
20. எங்களை பாதுகாக்க வேண்டும்
21 எங்கள் ஆசிரியர் எங்களை போல (குழந்தையை போல) இருக்க வேண்டும்.
22. எங்களை திட்ட கூடாது
23. எங்களை அமைதிப்படுத்தனும்
24. எங்கள் அம்மாக்களிடம் அன்பாக பேச வேண்டும்.
25. பள்ளியில் விளையாடும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
26.எங்கள் ஆசிரியருக்கு கெட்ட பழக்கம் இருக்க கூடாது.
27. பாடம் நடத்தும் போது செல்லை பேசிக்கொண்டே வெளியே போக கூடாது.
28.அவர் நல்ல ஆசிரியர் என்ற பட்டம் வாங்க வேண்டும்
29. அவர் சிறந்தவராக இருக்க வேண்டும்.
30. அவருக்கு நாங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக நாம் இருப்போம்.

2 comments

  1. ஆனா இவங்க மட்டும் படிக்கக்கூடாது.படிக்கலைனாலும் ஆசிரியர் கேட்கக்கூடாது. 1.வீட்டுப்பாடம் கொடுத்து செய்யலைனா கண்டிக்க வேண்டும்.2.ஒழுக்கம் தவறும் போது ஆசிரியர் தட்டிக்கேட்க வேண்டும். இது போல இந்த பையன்கள் சொல்லமாட்டார்கள். எம காதப்பயலுக.

    ReplyDelete
  2. நல்லது இப்படி இருக்க மனிதன் தேவை இல்லை எந்திரம் போதும் நாங்களும் நல்ல மாணவர்களுக்கான தகுதிபாடுகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதா முதலில் தன் சுத்தம் பேணுவோம் பிறகு பார்ப்போம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading