NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

மாணவர்களுக்கு சிறப்பு அலைபேசி சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ''பிஎஸ்என்எல் அலைபேசி சேவையை பயன்படுத்தும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.118-க்கு ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி இணையா வசதியை 30 நாட்களுக்குபயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ரூ.10-க்கு அழைப்புகளை பேசிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும்.இந்த சலுகை ஜுன் 20 முதல் அமலுக்கு வருகிறது. 
இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள www.bsnl.co.in இணையதளத்துக்கு செல்லவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive