NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

க்யூசெட்' நுழைவு தேர்வு'ரிசல்ட்' வெளியீடு

         ஒன்பது மத்திய பல்கலைகளில் பட்டப் படிப்பில் சேர்வதற்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
 
             மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், ஒன்பது மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. இதில், தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை உள்ளது. இந்த பல்கலைகளின் இணைப்பிலும், பல்கலைகளிலும் நேரடியாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், க்யூசெட் என்ற மத்திய பல்கலை நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இந்தத் தேர்வு, மே, 21, 22ல் நடந்தது. அதன் முடிவுகள், நேற்று இணையதளத்தில் வெளியாகின. இந்த முடிவின்படி, தர வரிசையிடப்பட்டு மாணவர்கள் அவர்கள விரும்பிய கல்லுாரிகளில் சேர்க்கப்படுவர். தேர்வு முடிவுகளை, http:/cucet16.co.in/ என்ற இணையதள முகவரியில் அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive