Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

மருத்துவம் படிக்க மாணவிக்கு முதல்வர்ஜெ ., உதவி

          திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கு, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. குடும்ப வறுமை காரணமாக, மருத்துவ படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்று, அவரது படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக, முதல்வர் அறிவித்தார். அதன்படி, நேற்று அ.தி.மு.க.,வில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்த மண்டபத்தில், மாணவி பிரியதர்ஷினிக்கு, முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக் கட்டணம், 1.10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, முதல்வர் வழங்கினார் .

3 comments

  1. amma help in all. but we are very poor amma working part time teachers in school. kindly help to save our future life amma about 16000 teachers. amma kindly give your love and help me amma.

    ReplyDelete
  2. amma help to all poor people. but we are also very poor amma. kindly consider ourside amma. we are part time teachers working in school amma got very poor salary. kindly save our future life amma. kindly consider 16000 family members.

    ReplyDelete
  3. amma help to all poor people. but we are also very poor amma. kindly consider ourside amma. we are part time teachers working in school amma got very poor salary. kindly save our future life amma. kindly consider 16000 family members.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading