NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Important Notification: Avoid Duplicate Padasalai

 முக்கிய அறிவிப்பு

          நமது பாடசாலை.நெட் (www.Padasalai.Net) வலைதளமானது தமிழகம் முழுவதும் தரமான, புதுமையான, நடுநிலையான கல்விசெய்திகள், கட்டுரைகள், மாணவர்களுக்கு தேவையான Study Materials, Centum Question Papers, Key Answers போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு பிரபலமான கல்வி வலைதளமாக செயல்பட்டு வருகிறது. நமது பாடசாலை.நெட் ஒரிஜினல் கல்வி வலைதளமானது எப்போதுமே நமது தனித்தன்மை மிக்க லோகோ (ஆசிரியர்கள் மாணவர்களை உயர்த்தி பிடிப்பது போன்ற அமைப்பு) மற்றும் கல்வி குறித்த ஏக்கம் நிறைந்த பார்வையுடன் உள்ள  மாணவி புகைப்படங்களுடன் இணைந்து மட்டுமே இருக்கும்.



         
   இந்நிலையில் பாடசாலை.இன் (பாடசாலை | Kalviseithi) என்ற மற்றொரு வலைதளம் நமது பெயரில் செயல்பட்டு வருகிறது. இதனால் வாசகர்கள் பலரும் குழப்பத்துக்குள்ளாவதாக தெரியவருகிறது. ஆனால் இத்தகைய வலைதளங்களுக்கும், நமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பாடசாலை.நெட் Original Education Website - தனது பெயருடன் இதர கல்வி வலைதளங்களின் பெயரை இணைத்து எப்போதுமே பயன்படுத்தாது. எனவே பாடசாலை.in, பாடசாலை.xyz போன்ற வலைதளங்களை தவிர்த்து நமது பாடசாலை வலைதளத்தின் உண்மையான பெயரான பாடசாலை.நெட் (www.Padasalai.Net - Original Education Website) வலைதளத்தை மட்டுமே தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து தங்கள் ஆசிரிய நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Also Please Use Our Padasalai.Net's Special Android Apps:

நன்றி!

அன்புடன் - பாடசாலை.
Avoid Duplicate - Be Brilliant! Visit Only www.Padasalai.Net






11 Comments:

  1. Good information thany u sir

    ReplyDelete
  2. Good information thany u sir

    ReplyDelete
  3. How to write 1 to 3 std lesson plan?week wise or ladder milestone empty box?
    Pls giv infrmtn sir

    ReplyDelete
  4. How to write 1 to 3 std lesson plan?week wise or ladder milestone empty box?
    Pls giv infrmtn sir

    ReplyDelete
  5. Hw to write 1to 3 std lesson plan?week wise or ladder milestone's empty box?
    Pls giv infrmtn sir

    ReplyDelete
  6. Padasalai is unique in its exemplary service to teaching community.Example is mutual transfer guidance. All good information. Thank you sir.

    ReplyDelete
  7. Good info.Please post about M.ed Correspondence course sir.We could not find in any site,please.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், IGNOU பல்கலைகழகத்தில் கடந்த வருடத்திற்கான எம்.எட் சேர்க்கை தற்போது வரை நடைபெறவில்லை. அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதும் நிச்சயம் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிடுவோம் நண்பரே.

      Delete
  8. ஐயா, பழய செய்திகளை மீண்டும் வாசிக்க லிங்க் உருவாக்கவும். நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive