NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.
23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்படி 16-இல் சமூக அறிவியல், 18-இல் மொழிப் பாடங்கள், 19-இல் தொடர்பு ஆங்கிலம், ஆங்கிலம், 20-இல் அறிவியல், 21-இல் ஹிந்தி, 22-இல் கணிதம், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு,
23-இல் சம்ஸ்கிருதம், பஞ்சாபி, ஓவியம், தகவல் தொடர்பியல், சுற்றுலா அறிமுகம் என தேர்வுகள் நடைபெறவுள்ளன. தனித் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலேயே செய்முறைத் தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகள் ஆகஸ்ட் 3-ஆம் வாரத்தில் வெளியிடப்படும். விவரங்களுக்கு தேர்வு மையப் பள்ளி முதல்வரை தொடர்பு கொள்ளலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive