Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் - அரியானா மாநில அரசு உத்தரவு.

அரியானா மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், 50 வயதுக்கு குறைவாக உள்ள ஆண் ஆசிரியர்கள் வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம்செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார்களை தவிர்ப்பதற்காக இந்த விதிமுறையை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாதம் பொது பணியிட மாற்றம் அளிக்கப்படும்.அரசின் இந்த புதிய விதிமுறைக்கு அரியானா மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading