Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

ஆடிப்பூர திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 5–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்

         காஞ்சீபுரம்காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
      மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா வரும் 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு மாதம் 27–ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading