Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

பள்ளிகளில் 6, 9, பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி

          மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியுடன் ஆகஸ்ட் மாதம் முடிய 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியரைச் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பு விவரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் 2016-17 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. ஜூலை 31 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை வழக்கம்போல நடைபெறும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி முடிய சிறப்புத் தொடர் அனுமதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்று மாணவர்களைச் சேர்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading