NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான, 14 காலியிடங்களுக்கு மார்ச், 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது; 675 பேர் பங்கேற்றனர். இவர்களில் தகுதி பெற்ற தேர்வர்களில், 14 பேர் நேர்காணலுக்கு முந்தைய, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான பட்டியல் தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஆக., 1ம் தேதி நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive