NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'டான்செட்' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

         எம்.இ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவுத்தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
 
         தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லூரிகள், சென்னை பல்கலை உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., படிப்பில் சேர, 'டான்செட்' என்றதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வில், எம்.பி.ஏ.,வுக்கு, 13 ஆயிரத்து, 729 பேரும்; எம்.சி.ஏ.,வுக்கு, 5,469 பேரும்; எம்.இ.,க்கு, 14 ஆயிரத்து, 12 பேரும் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive