Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பள்ளியில் 'பட்டம்' இதழுடன் அப்துல் கலாம் நினைவு தினம்

        காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
 
          இப்பள்ளி நிர்வாகம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், நடந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, ஆசிரியர்கள், மாணவியர் அஞ்சலி செலுத்தினர். 'தினமலர்' நாளிதழ் சார்பில், அனைவருக்கும், 'பட்டம்' மாணவர் இதழ், அப்துல் கலாம் குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading