Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

கிடைத்-தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை

           மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன் விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும், புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.
           இவரது தந்தை சேவுகமூர்த்தி, நகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக இருக்கிறார். விஜய்கார்த்திக், பிளஸ் 2 தேர்வில், 1,154 மதிப்பெண்கள் பெற்றார்.

இவருக்கு, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இ-டம் கிடைத்துள்ளது. கடன் வாங்கி கல்லுாரி கட்டணம் செலுத்தினார். ஆனால், புத்தகங்கள் வாங்க பணம் இல்லை. இவ--ருக்கு -உ-த-வ, 91595 96704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading