NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSA-BRTE (ARGTA) News

👍 *ATGTA FLASH NEWS* 👍 இன்று 25.07.2016 நமது *ARGTA மாநில தலைவர்  ராஜ்குமார் , பொருளாலர் நவநீதக்கிருஷ்ணன், மகளிர் அணி செயளாலர் அபிராமி மற்றும் அனைத்து மாநில , 
மாவட்ட நிர்வாகிகள் அனைவரின்* ஆலோசனைப்படி *மாநில பொதுச் செயலாளர் வாசுதேவன் தலைமையில்  மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன். காஞ்சிபுரம், மாவட்ட செயளாலர்கள் கரூர் நித்தியாநந்தன், விழுப்புரம் விஜயகுமார், தஞ்சாவூர் குணா*ஆகியோர் அடங்கிய குழுவினர் *நமது  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்பிற்குரிய. மாநில திட்ட இயக்குநர் அம்மா, இணை இயக்குநர்கள் , பள்ளி கல்வி துறையின் மதிப்பிற்குரிய. இயக்குநர் அய்யா, இணை இயக்குநர்(மே.க)* ஆகியோரை நேரிலும்  *மாண்புமிகு தமிழ முதல்வர் அம்மா அவர்களின் தனிப் பிரிவு, பள்ளி கல்வி துறை செயலர், பள்ளி கல்வி துறை அமைச்சர்* ஆகியவர்களின் அலுவலகங்களில் நமது சங்கத்தின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டது.  🌺 *இச்சந்திப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்கள்*.🌺
🌲1.Zero councelling என்பதே கிடையாது.இது முழுக்க வதந்தி . counselling & conversion நடைபெற 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.
🌲2. மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 500 பயிற்றுநர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவர்.அதற்கு முன்பாக அப்பணியிடங்களுக்கு  விரைவில் TRB மூலம் புதியதாக ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
🌲3.இவர்களுக்கு நியமனம் நடைபெறும் போது 2014 இல் deployment ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்பே புதிய பயிற்றுநர்கள்  பணியமர்த்தப்படுவார்கள்.
🌲4. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கென தனி கலந்தாய்வு நடத்தப்படும்.அதற்கான கருத்துருக்கள் அரசிடமிருந்து வந்த பின்பு இது நடைமுறைப்படுத்தப்படும்.
🌲5. வீட்டுக் கடன் பெறுவது, செலுத்துவது குறித்த முறையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் , பிரச்சினைகள் சரிசெய்யப் படும்...
இவ்வாறு நமது *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அம்மா* அவர்கள் கூறினார்கள். இதற்கு *நமது ARGTA வின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது*. 🙏🏻🙏🏻🙏🏻 என்றென்றும் எப்போதும் உண்மையாக , நடக்க போகும் தவலை மட்டுமே வெளியிடுவோம்
*இவன்              தா.வாசுதேவன்,      மாநில பொதுச் செயலாளர்,               ARGTA*










0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive