Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

TNPSC:VAO தேர்வு முடிவு வெளியீடு

        813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்ட்டுள்ளது.2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

இந்நிலையில் இன்று 813 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ. http://www.tnpsc.gov.in/results.html என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading