NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மகாராஷ்டிரா வங்கியில் 1315 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

         பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில்2016-ஆம் ஆண்டிற்கான 1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:1315

பணி - காலியிடங்கள் விவரம்:

1. General Officer MMGS III - 100

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,4902. General Officer MMGS II - 200

சம்பளம்: மாதம் ரூ.31705 - 459503. Security Officer MMGS II - 15

சம்பளம்: மாதம் ரூ.31705 - 459504. Clerks - Law Graduates - 100

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,5405. Clerks - Agriculture Graduates - 200

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,5406. Officer (Non-conventional) in JMGSS-I - 500

சம்பளம்: மாதம் ரூ.23700 - 420207. Clerks (Non-conventional) - 200சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

தகுதி:ஏதாவதொரு துறையில் பட்டம், நிதியியல் துறையில் எம்.பி.ஏ., சிஏ, ஐசிடபுள்ஏ, சிஎஃப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:06.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/downdocs/Corrigendum-for-Advertisement-dated-01-08-2016-for-Recruitment-of-Officers-and-Clerks.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive