NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல்

          பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
 
              தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற, பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், அரசுமருத்துவக் கல்லுாரிகளில், ஜூலை, 25 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.விண்ணப்பிக்க, ஆக., 5 கடைசி நாள்.

இதுவரை, 6,000 விண்ணப்பங்களுக்கு மேல், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்துள்ளன. இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என, www.tnhealth.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive