NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RMSA - HM's Training

           உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது.

       அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான  தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தகவல்.
புதுக்கோட்டை,ஜுலை31-

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டுப்பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற5ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.என்று புதுக்கோட்டை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும்இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயா்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுபயிற்சி நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற 5ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரைபுதுக்கோட்டை லேணாவிலக்கு மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும்தொழில்நுட்பக்கல்லூரியில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெறஇருக்கிறது. பயிற்சியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தொடங்கிவைக்கிறார். இப்பயிற்சியில் முதன்மை பயிற்சியாளராக சென்னை உளவியல் நிபுணா்விஜயலட்சுமி மற்றும் பயிற்சியாளா்களாக வெளிமாவட்டங்களைசோ்ந்த கனவுஆசிரியரைத்தேடி இயக்குநா் தாமரைக்கண்ணன், புதியாச்சலம்,முனிராமையா,தென்கரைமுத்துப்பிள்ளை, நிர்மல்குமார் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டுதலைமையாசிரியா்களுக்கு தலைமைப்பண்பு மேம்பாட்டு பயிற்சியினை வழங்க உள்ளனா்.

மேலும் பயிற்சியில் கருத்தாளா்களாக தலைமையாசிரியா்கள் ஜெயந்தி, சேகா், லட்சுமிஆகியோரும் செயல்பட உள்ளனா். இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சோ்ந்த 30 தலைமைஆசிரியா்கள் பங்கேற்கஉள்ளனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்செ.சாந்தி அவா்களின் வழிகாட்டலின்பேரில் அனைவருக்கும்இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா்ஜே.ராதிகாராணிபிரசன்னா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பன்னீா்செல்வன்,ராஜா ஆகியோர் செய்துவருகிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive