NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு: முடிவுகள் இன்று வெளியீடு

முதுநிலை சட்டப்படிப்புக்கு (எம்.எல்.) கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் புதன்கிழமை (செப்.21) வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முடிவுகளை www.unom.ac.in  என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க: இந்தப் படிப்புக்கான டிசம்பர் மாதத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17 கடைசித் தேதி எனவும், அபராதத் தொகையுடன் அக்டோபர் 25 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive