NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கை மதுரையில் நவ.11ல் துவக்கம்

            மதுரை ரேஸ்கோர்சில் ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கை முகாம் நவ., 11 முதல் 16 வரை நடக்கிறது.
 
          நவ., 11ல் தர்மபுரி,தேனி; 12ல் மதுரை; 13ல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தினர் பங்கேற்கலாம்.
 
           விண்ணப்பித்தவர்கள் அனுமதி அட்டையை www.joinindianarmy.nic.inல் பதவிறக்கம் செய்யலாம்.'அதை தேர்வின் போது கொண்டு வர வேண்டும்' என ராணுவ தேர்வு இயக்குனர் பிக்ராம் டோக்ரா தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive