NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2 துணைத்தேர்வு விடைத்தாள் இன்று நகல் பெறலாம்

           அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். நகல் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, நவ., 14 முதல், 15 வரை, மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive