NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீட்டு மின் கட்டணம்: அவகாசம் இல்லை

        அபராதமின்றி, மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்படாது' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. 
 
      இதுகுறித்து, மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:மத்திய அரசின் அறிவிப்பின் படி, டிச., 15 வரை, மின் நுகர்வோரிடம் இருந்து, பழைய, 500 ரூபாய் நோட்டு ஏற்கப்படும்.
 
         வீடுகளில், மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், நவ., 9 முதல், 30 வரை இருப்பின், அவர்கள் அபராதமின்றி கட்டணம் செலுத்த, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது; அது, நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே, மின் நுகர்வோர், தங்களுக்குரிய கட்டணத்தை, உரிய நாட்களுக்குள் செலுத்தி, மின் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive