NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டு பத்திரிகைகள் மோடிக்கு பாராட்டு:

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததற்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளன.
மோடியை சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீகுவான் யூ-வுடன் ஒப்பிட்டு பேசியுள்ளன.
போர்ப்ஸ் : இந்த அறிவிப்பால் இந்தியா நல்ல தீர்வை நோக்கி செல்கிறது.நியூயார்க் டைம்ஸ்கடைசி நிமிடம் வரை பிரதமர் மோடி ரகசியமாக வைத்து அறிவித்தது, புத்திசாலித்தனமான முடிவு.
வாஷிங்டன் போஸ்ட் : மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் தனது தேர்தல் வாக்குறுதியை, நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டார்.
குளோபல் டைம்ஸ் : ஊழலை ஒழிக்க இதைவிட துணிச்சலான முடிவை ஒரு பிரதமர் எடுக்க முடியாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive