Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

அரசு பள்ளிகள் குழப்பம்?-DINAMALAR

          சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான, டாக்டர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவ., 11ஐ, தேசிய கல்வி நாளாக கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
 
          தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இந்த நாளை கொண்டாடும் வகையில், பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், மாநில அரசு பள்ளிகளுக்கு, இயக்குனரகத்தில் இருந்து, இது தொடர்பாக உத்தரவு வரவில்லை. அதனால், அரசு பள்ளிகள் குழப்பத்தில் உள்ளன.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading