NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

15 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் பெற்றது இந்தியா!

     ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

     உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆண்களுக்கான 11-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில், இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. சொந்த மண்ணில் முழு பலத்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுது,
15 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் பெற்று வரலாற்றை புதுப்பித்துள்ளது.
இதற்கு முன் இந்திய அணி 2001-இல் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive