Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்

       பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணித திறன் தேர்வு, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது. 
 
     இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணித திறன் தேர்வு, மோசமான வானிலை காரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading