Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

ஒரே ஃபோனில் 2 Facebook, 2 WhatsApp வேண்டுமா?

நம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட Facebook மற்றும் WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போம்.
பொதுவாக இவ்வகைக் கணக்குகள் ஒவ்வொன்று மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால் நமது குடும்ப உறுப்பினர்கள் பலரின் பெயரில் பல கணக்குகள் இருக்கும். இவ்வாறு உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே மொபைலில் பார்க்க உதவும் ஒரு மொபைல் அப்ளிகேஷன்தான் Parallel Space. இந்த அப்ளிகேஷனை நமது மொபைலில் வைத்திருப்பதன்மூலம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நாம் பார்க்க முடியும். இந்த அப்ளிகேஷன் Google Playstore-ல் இலவசமாகக் கிடைக்கிறது. டவுன்லோடு செய்து பயன்பெறவும்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading