NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6 Teachers died in an accident

சண்டிகர்: பஞ்சாப்பில் கடும் பனி மூட்டம் காரணமாக இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் 6 ஆசிரியர்கள் பலியாகினர்.

                     15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். பஸில்கா - பெரோஸ்புர் நெடுஞ்சாலையில் இந்த வாகனம் வந்து கொண்டிருந்த போது, இன்று அதிகாலை பனி மூட்டம் காரணமாக எதிரே வந்த டிரக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் 6 ஆசிரியர்கள் சம்பவம் இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive