NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்

தமிழகத்தில் அரசு மற்றும்உதவிபெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசுசார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது. 
தற்போது, தமிழகம்முழுவதும்பள்ளிகளுக்குஇலவச சைக்கிள், உதிரிபாகங்களாக, லாரிகளில்கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார்செய்யும்பணிகள்நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வுநடந்துவருவதால், சைக்கிள்வினியோகம்செய்வதில்காலதாமதம்ஏற்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள்திறந்தபிறகு, இலவசசைக்கிள்வினியோகிக்கப்படும்என்று கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive