NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்த பெண் !!

      பிரிட்டனைச் சேர்ந்த லிசா டென்னிஸ், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகள் உடைத்து சாதனை புரிந்துள்ளார். 
 
        இவர் இதற்கு முன்பு, 1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த பெண் என்ற சாதனையையும் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1000 டைல்ஸ் பலகைகளை உடைப்பதற்கு அவர்
எடுத்துக் கொண்ட நேரம் 83.98 நொடிகள் மட்டுமே. இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன், 1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த ஆண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். வெறும் 51.08 நொடிகளில் இந்த சாதனையை அவர் பதிவு செய்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive