Printfriendly

www.Padasalai.Net

We Need Jallikattu

Menu (Please wait for Full Loading)

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணியிடங்கள்!!!

         கிராம மேம்பாடு மற்றும் வேளாண்மை (நபார்டு) வங்கியில் காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 12

பணியின் தன்மை: பொறியாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள்

வயது வரம்பு:63

தேர்வு முறை:நேர்முகத் தேர்வு

கட்டணம்:ரூ.5௦௦/-

கடைசித் தேதி: 05.01.2017.

மேலும், விவரங்களுக்கு www.nabard.org என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading