Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்னா பல்கலை அறிவிப்பு

       புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

             வங்கக்கடல் அருகே உருவாகியுள்ள "நடா' புயல் டிசம்பர் 2 -ஆம் தேதி கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளிக்கிழமை (டிச.1, டிச.2) விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை (டிச.2) நடைபெறும் தேர்வுகள் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive