Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வேலைவாய்ப்பு: ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் தொழில் பயிலுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: ஐடிஐ வர்த்தக பயிலுநர் (பிட்டர் - 07 வெல்டர் - 04 மின்சாரம் - 03 இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 06)
கல்வி தகுதி: 8,+2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குஜராத் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவன மேலாளருக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: 14.01.2017
மேலும் விவரங்களுக்கு www.hindustancopper.com என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading