NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றம்

   மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையும் படி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வோருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும்ம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்யும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive